Home இந்தியா கும்பமேளாவை காட்டிலும் கங்காசாகர் மேளா குறைந்தது இல்லை.... ஆனால் மத்திய அரசு நிதி தருவதில்லை.... மம்தா குற்றச்சாட்டு...

கும்பமேளாவை காட்டிலும் கங்காசாகர் மேளா குறைந்தது இல்லை…. ஆனால் மத்திய அரசு நிதி தருவதில்லை…. மம்தா குற்றச்சாட்டு…

கும்பமேளாவுக்கு எந்தவிதத்திலும் கங்காசாகர் மேளா குறைந்தது இல்லை. ஆனால் இந்த விழாவுக்கு மத்திய அரசு எந்தவித நிதியும் தருவதில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டியுள்ளார்.

கங்கை நதி வங்க கடலில் கலக்கும் இடமான மேற்கு வங்கத்தின் சாகர்தீவில், ஆண்டுதோறும் மகர சங்கராந்தி (ஜனவரி 14) தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்களும், துறவிகளும் புனித நீராடுவதும், அங்குள்ள கபில முனி கோயிலில் வழிப்பாடு நடத்துவம் வழக்கம். இது கங்காசாகர் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கு வங்க அரசு செய்து வருகிறது.

கபில முனி கோயில்

இந்த ஆண்டும் வழக்கம் போல் கங்காசாகர் விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கு வங்க அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த விழாவுக்கு எந்தவொரு நிதி உதவியையும் அளிப்பதில்லை என மத்திய அரசு மீது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:

மம்தா பானர்ஜி

கும்பமேளாவுக்கு மத்திய அரசு ஏரளாமாக நிதி  கொடுக்கிறது. ஆனால் கும்பமேளாவுக்கு  எந்தவிதத்திலும் குறையாத கங்காசாகர்மேளாவுக்கு மத்திய அரசு எந்தவொரு நிதியையும் கொடுப்பதில்லை. கங்காசாகர் மேம்பாட்டு மற்றும் அடிப்படை கட்டமைப்புகளுக்காக எவரிடமிருந்தும் பணத்தை நாங்கள் பெறுவதும் இல்லை அல்லது பணத்தை எங்களிடம் கொடுங்கள் என நாங்கள் சொல்வதும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை!

கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தாலும்,...

TET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்!

TET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அறிவித்துள்ளது டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய...

“மீசை கிளம்பரத்துக்கு முன்பே ஆசை கிளம்பிச்சே.” -ஏழு வயசு சிறுவன் ஐந்து வயசு சிறுமிக்கிட்ட பண்ண வேலை

ஒரு பணக்கார வீட்டு ஏழு வயது சிறுவன் ஆபாச படத்தின் பாதிப்பால் ஒரு ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் அவரை போக்ஸோ சட்டத்தில் போலீஸ் கைது செய்துள்ளது.

“கோழியோடு உறவு கொண்ட கணவன் ,அதை படம் பிடித்த மனைவி” -கடைசியில என்னாச்சு பாருங்க ..

ஒரு கணவர் கோழியோடு உறவு கொள்ளும் காட்சியை அவரின் மனைவி படம் பிடித்து போலீசில் போட்டு கொடுத்ததால் அவர் சிறையிலடைக்கப்பட்டார் .
Do NOT follow this link or you will be banned from the site!