குடும்பத்தோடு குடிக்கும் கலாச்சாரத்தால் வந்த வினை-“பீர் “ல்  மாத்திரை கலந்து கொடுத்து மகனை கொன்றதாக தாய்!

லண்டனில் 35 வயதுடைய 5 குழந்தைகளின் தாய் தான்  பெற்ற- டைலர் பெக் என்ற   15 வயது டீனேஜ் மகனையே பீர் பார்ட்டியில் ,பீருக்குள் அதிகமான  மாத்திரை கலந்து  கொடுத்து கொன்றதாக கைது செய்யப்பட்டார்

லண்டனில் 35 வயதுடைய 5 குழந்தைகளின் தாய் தான்  பெற்ற- டைலர் பெக் என்ற   15 வயது டீனேஜ் மகனையே பீர் பார்ட்டியில் ,பீருக்குள் அதிகமான  மாத்திரை கலந்து  கொடுத்து கொன்றதாக கைது செய்யப்பட்டார்

beer

ஹோலி ஸ்ட்ராவ்பிரிட்ஜ் என்ற அந்த தாய் தனது டைலர் பெக் என்ற 15 வயது மகனின் நண்பர்களோடு நடந்த பார்ட்டியில் அவரும் கலந்து கொண்டு தனது மகனுக்கு பீர் ஊற்றி கொடுக்கும்போது அதில் சில மாத்திரைகளை அதிகமாக கலந்து கொடுத்துள்ளார் ,அதை குடித்த அவரது மகன் தூக்கத்திலேயே மரணம் அடைந்தார் ,அப்போது அவரின் கணவரும் ,மற்ற 4 குழந்தைகளும் மாடியில் தூங்கி கொண்டிருந்தனர் 

women

இது பற்றி கைது செய்யப்பட தாய் கூறுகையில் ,”இறந்த எனது மகன் டைலருக்கு சிறு வயதிலிருந்தே கஞ்சா மற்றும் புகை பழக்கம் இருந்ததால் அதை நிறுத்த சில மாத்திரைகளை அவனுக்கு தினம் கொடுத்து வந்தேன்,அன்று அவனது நண்பர்களோடு நடந்த பார்ட்டியில் அவனுக்கு பீரில் நான் சில வலி நிவாரண மாத்திரைகளையும் கொஞ்சம் அதிகமாக நிதானம் இல்லாமல் நான் கலந்து கொடுத்து விட்டேன் ,அதனால் மயக்க நிலையிலேயே என் மகன் உயிரிழக்க நான் காரணமாகி விட்டேன் ,எனக்கு இதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது ,என் மகனை நானே கொன்றுவிட்டேன் ,இதற்காக நான் வெட்கப்படுகிறேன் என்று கோர்ட் விசாரணையின் போது அவர் கூறினார் ,ஆனால் நீதிபதிகள் அவருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு கொடுத்தனர் .

Most Popular

லட்சக்கணக்கில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்

சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன.  இன்றைய தேதி...

விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்கள் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயவாடா பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றும் கொரோனா வார்டாக மாற்றம்...

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று நொடிக்கு 50,000 கனஅடி...