Advertisementகுடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக பேரணி.. 110 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு !குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக பேரணி.. 110 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு !
Home அரசியல் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக பேரணி.. 110 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு !

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக பேரணி.. 110 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு !

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக பேரணி.. 110 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு !

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.

tttn

திமுக பேரணி நடத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜனநாயக நாட்டில் உரிமைக்காக நடத்தும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று கூறியது. காவல்துறை தடையை மீறி போராட்டம் நடைபெறுவதால் அதனை கேமராக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. 

ttn

அதன்படி, திமுக கூட்டணி காட்சிகளின் பேரணி சென்னை எழும்பூரில் இருந்து தொடங்கியுள்ளது. இந்த பேரணியால் சென்னை எழும்பூர் முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து புதுப்பேட்டை செல்லும் வழியில் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சுமார் 5000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நீதி மன்ற உத்தரவின் படி, பேரணியைக் கண்காணிக்க  முக்கிய சந்திப்பு மற்றும் மாடிகளில் 110 கேமராக்கள். 4 ட்ரோன்கள் மூலம் பேரணி பதிவு செய்யப்பட்டு வருகிறது. 
 

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக பேரணி.. 110 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு !

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஐபிஎல்- மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல் தொடரின் இன்றைய 34-வது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

“எங்களுக்கு மக்கள் நலனில் அக்கறை; திமுகவுக்கு ரெய்டு நடுத்துவதில் அக்கறை”

திருப்பத்தூரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் போட்டி வேட்பாளர்களுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கே பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஆறு ஒன்றிய...

வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிய மாஜி முதல்வர் – அடிக்கடி இப்படி நடக்கிறதாம்-வைரலாகும் வீடியோ

கர்நாடக சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய இந்த கூட்டத்தொடரின் எட்டாவது நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது முன்னாள் முதல்வர் சித்தராமையா கேள்வி...
TopTamilNews