குடிபோதையில் நடுரோட்டில் போலீசாரிடம் அத்துமீறிய பெண்: வைரலாகும் வீடியோ!

டெல்லி மாயாபூரி பகுதியில் அனில் பாண்டே மற்றும் மாதுரி இருவரும்  இருவர் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.

புதுடெல்லி:   போக்குவரத்து காவலரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட, ஒரு பெண்ணையும், அவரது ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

delhi

டெல்லி மாயாபூரி பகுதியில் அனில் பாண்டே மற்றும் மாதுரி இருவரும்  இருவர் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். ஹெல்மெட் அணியாமல் குடிபோதையில் வந்த அவர்களை அங்கிருந்த போக்குவரத்துக்கு காவலர் வழிமறித்துள்ளார். அப்போது வண்டியை விட்டு இறங்கிய அப்பெண், காவலரை கொச்சையான வார்த்தைகளில் திட்டி தீர்த்துள்ளார். மேலும் அவருடன் வந்த  ஆண்  நண்பரோ, காவலரை அடிக்க சென்றுள்ளார். 

 

#WATCH A woman and a man misbehaved&manhandled a traffic police cop on being stopped for not wearing helmet, in Delhi’s Mayapuri, last evening.According to the police, the two were heavily drunk. Case has been registered against them on complaint of the traffic police personnel. pic.twitter.com/JSuQfFuDc4

— ANI (@ANI) July 17, 2019

இதுகுறித்து, போக்குவரத்து காவலர் அளித்த புகாரில், குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்த அனில் பாண்டே மற்றும் மாதூரி யையும் போலீசார்  கைது செய்தனர்.

Most Popular

ஆகஸ்ட் 12 முதல் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு தொடக்கம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு...

30 வீடுகள்… கோடிக்கணக்கில் பணம்… 300 ஏக்கர் நிலம்!- 5 லட்சம் கொடுக்க மறுத்த உயர்கல்வி இயக்குநரை கொன்ற மகன்

30-க்கும் மேற்பட்ட வீடுகள், கோடிக்கணக்கில் பணம், 300 ஏக்கர் நிலம் இருந்தும் மருந்து கடை வைக்க 5 லட்சம் கேட்ட மகனுக்கு கொடுக்க மறுத்ததால் தந்தை கொலை செய்யப்பட்டார். இந்த வேதனையாக சம்பவம்...

தடுமாறிய குட்டி ஏர்கிராஃப்ட்டை பத்திரமாக தரையிறக்கிய நடிகர் அஜித் : வைரல் வீடியோ!

தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படும் அஜித் சினிமாவை தாண்டி ட்ரோன், பைக் ரேஸ் , குட்டி ஏர்கிராஃப்ட் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதனால்தான் இவர் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட்...

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் மரியாதை!

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதேபோல துரைமுருகன், டி ஆர் பாலு, கனிமொழி உள்ளிட்ட...