Home உலகம் 'கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்' : வங்கியில் கொள்ளையடித்த பணத்தை சாலையில் வீசிய முதியவர்!

‘கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்’ : வங்கியில் கொள்ளையடித்த பணத்தை சாலையில் வீசிய முதியவர்!

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், அங்கிருந்த கடையில் காபி குடித்து கொண்டிருந்த முதியவரை கைது செய்தனர்.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் அகாடமி வங்கி இயங்கி வருகிறது. அங்கு நேற்று பயங்கர ஆயுதங்களுடன் வந்த முதியவர் ஒருவர்  அங்கிருந்தவர்களை மிரட்டி கருவூலத்திலிருந்த பல லட்சம் டாலர்களை கொள்ளையடித்து சென்றுள்ளார். 

tn

பின் அங்கிருந்து மக்கள் கூடும் இடத்திற்கு சென்ற அவர், பல லட்சம் டாலர்களை சாலையில் வீசி அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடுங்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இதனால்  பலரும் பணத்தை போட்டிபோட்டு எடுத்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், அங்கிருந்த கடையில் காபி குடித்து கொண்டிருந்த முதியவரை கைது செய்தனர். அவர் பெயர்  டேவிட் வேன் ஆலிவர்  என்பதும் அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடவே  கொள்ளையடித்ததாகவும் ஒப்புக்கொண்டார். 

ttn

இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தெரிந்த பலரும்  போலீஸ் விசாரணைக்கு பயந்து வங்கியில் பணத்தை திரும்பத் தந்துள்ளனர். இருப்பினும் பல லட்சம் மதிப்பிலான டாலர்கள் இன்னும் கிடைக்கவில்லையாம். 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

நீலகிரி: தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் – வைரலாகும் வீடியோ

நீலகிரியில் தாலிகட்டும் நேரத்தில், காதலன் வந்து தன்னை அழைத்துச்செல்வதாக கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது....

மாஸ்டர் படத்தால் நஷ்டமா? விநியோகஸ்தர்களுக்கு ஆறுதல் சொல்லும் புரடியூசர்

விஜய் -விஜய்சேதிபதி இணைந்து நடித்திருக்கும் மாஸ்டர் படம் ரிலீசுக்கு தயாராக இருந்தும், கொரோனாவினால் முடங்கிக்கிடக்கிறது. இப்படத்தின் மேல் எழுந்த எதிர்பாப்பினால் படவேலைகள் நடந்துக்கொண்டிருந்த போதே, விநியோகஸ்தர்கள் ஏரியா உரிமையை வாங்கிவிட்டதாக...

‘காதல் ஜோடி தஞ்சமடைந்த வீட்டில் கள்ள நோட்டு’ அடைக்கலம் கொடுத்ததால் சிக்கிய இளைஞர்கள்!

புதுக்கோட்டை அருகே வீட்டில் ரூ.7.5 லட்சம் கள்ள நோட்டுகளை தயாரித்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த காதல் ஜோடி, திருமணத்துக்கு...

பாஜகவுக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்!

சென்னை சேப்பாக்கத்தில் பாஜகவுக்கு எதிராக திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திருமாவளவன் சமீபத்தில் யூடியூப்...
Do NOT follow this link or you will be banned from the site!