Home சினிமா கிறங்கடிக்கும் பிரியா வாரியரின் அசத்தல் புகைப்படங்கள்!

கிறங்கடிக்கும் பிரியா வாரியரின் அசத்தல் புகைப்படங்கள்!

நடிகை  பிரியா வாரியர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை  இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

நடிகை  பிரியா வாரியர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை  இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ்  என்ற படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார் பிரியா வாரியர். இவர் மாணிக்ய மலராய பூவி பாடலில் தனது சகமாணவன் கதாபாத்திரத்துடன் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில்  புருவத்தை வளைத்து அவர் வெளிப்படுத்திய முக பாவனைகள் நாடு முழுவதும் பெரும் ரசிகர் கூட்டத்தை அவருக்குப் பெற்றுத் தந்தது. இந்தக் காட்சிக்கு மட்டும் மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிந்தன. அந்த நேரத்தில் கூகுளில் அதிகமாகத் தேடப்படும் நபராக மாறினார் பிரியா வாரியர்.

priya

இதை தொடர்ந்து பாலிவுட் பயணம், விளம்பரங்கள் என படு பிஸியாக மாறியுள்ள  பிரியா வாரியருக்கு  இன்ஸ்டாகிராமில் 70 லட்சம் ரசிகர்கள் இருப்பதும் கூடுதல் பலமாக மாறியுள்ளது. 

priya

இந்நிலையில் பிரியா வாரியர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், தனது  கிறங்கடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

priya

இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்டுகளை அவரது ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர். 

மாவட்ட செய்திகள்

Most Popular

“டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை” – மாநகராட்சி ஆணையர்

ஈரோடு ஈரோட்டில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய ஆணையர் இளங்கோவன், வடகிழக்கு...

அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகிறது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

கடந்த 21 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக உருவாகி, நிவர் புயல் உருவானது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக...

முதுநிலை மாணவர்களுக்கு திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்!

முதுநிலை இறுதி ஆண்டு அறிவியல், தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை வங்கி ஏடிஎம்மின் கண்ணாடி உடைப்பு – போலீசார் விசாரணை

திண்டுக்கல் திண்டுக்கல் அருகே பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் - நத்தம் சாலை கோபால்பட்டி பகுதியில் கனரா வங்கி...
Do NOT follow this link or you will be banned from the site!