Home இந்தியா காஷ்மீரை பிரிக்கிறாங்கோ ஓடியாங்கோ ஓடியாங்கோ – பாகிஸ்தான் பதற்றம்

காஷ்மீரை பிரிக்கிறாங்கோ ஓடியாங்கோ ஓடியாங்கோ – பாகிஸ்தான் பதற்றம்

சர்வதேச அளவில் பிரச்னைக்குரிய பகுதியாக அறியப்பட்டுள்ள காஷ்மீரில், இந்தியா தன்னிச்சையான, விதிகளைமீறி முடிவை எடுத்துள்ளது என்றும், காஷ்மீர் மக்களுக்கு எதிரானது இந்த முடிவு என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

காஷ்மீரை பிரிக்கிறாங்கோ ஓடியாங்கோ ஓடியாங்கோ – பாகிஸ்தான் பதற்றம்

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், ஜம்மு&காஷ்மீர் ஒருபக்கம், லடாக் ஒருபக்கம் என தனித்தனியாக யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்துவிட்டது மத்திய அரசு. வெறும் வாயை மெல்வதில் பாகிஸ்தானை மிஞ்சமுடியாது, இப்போது அவர்களுக்கு அவல் வேறு கொடுத்ததுபோலாகிவிட்டது. காஷ்மீரை காப்பாற்ற ‘என்ன’ வேண்டுமானாலும் செய்வோம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. துணைக்கு ஐ.நா மற்றும் நட்பு நாடுகளையும் அழைத்துள்ள பாகிஸ்தான், இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கவேண்டாம் எனவும் அவர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

JK after 370 revocation

சர்வதேச அளவில் பிரச்னைக்குரிய பகுதியாக அறியப்பட்டுள்ள காஷ்மீரில், இந்தியா தன்னிச்சையான, விதிகளைமீறி முடிவை எடுத்துள்ளது என்றும்,  காஷ்மீர் மக்களுக்கு எதிரானது இந்த முடிவு என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாருங்க ப்ரோ, நாட்டுல இருக்குற எங்களுக்குமே இந்த முடிவுல அவ்வளவா விருப்பம் இல்ல. ஆனாலும் இது எங்க பிரச்னை, நாங்க பாத்துக்குறோம், நீங்க உள்நாட்டுல ஊட்டி வளர்த்த அந்த 40,000 தீவிரவாதிகளை அடக்குற வழியைப் பாருங்க, நன்றி வணக்கம்.

காஷ்மீரை பிரிக்கிறாங்கோ ஓடியாங்கோ ஓடியாங்கோ – பாகிஸ்தான் பதற்றம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல” – மத்திய அரசின் பிடிவாதத்தால் மூத்த அறிவியலாளர் திடீர் விலகல்!

இந்தியாவில் சார்ஸ் கொரோனா வைரஸ் மரபணு தொடர்பாக (Indian SARS-CoV2 Consortium on Genomics) ஆய்வு செய்ய மூத்த நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர் ஷாகித் ஜமீல் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது....

தோல் வியாதி வந்த கணவர் -தொட மறுத்த மனைவி -அடுத்து நடந்த விபரீதம் .

தோல் வியாதியால் மன உளைச்சலுக்கு ஆளான ஒரு கான்ஸ்டபிள் தனது மனைவியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் உத்திரபிரதேச...

திடீர் விசிட்… மக்களின் குறைகளை கேட்டறிந்த ஓபிஎஸ்!

அரபிக் கடலில் உருவான டவ்-தே புயலால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. குறிப்பாக கன்னியாகுமரி, தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில்...

பொதுமக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்

முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். இச்சந்திப்பின் போது கொரோனா நிவாரணத்திற்காக முதல்வர் பொது நிவாரணத்திற்கு 50 லட்சம் ரூபாய் ஸ்டாலினிடம் நேரடியாக நிதி அளித்தார் ரஜினிகாந்த்.
- Advertisment -
TopTamilNews