Home இந்தியா காஷ்மீரில் கடந்த ஒரு மாசத்துல ஒரு குண்டு கூட சுடப்படவில்லை... அஜித் தோவல் தகவல்

காஷ்மீரில் கடந்த ஒரு மாசத்துல ஒரு குண்டு கூட சுடப்படவில்லை… அஜித் தோவல் தகவல்

கடந்த மாதம் 5ம் தேதிக்கு பிறகு காஷ்மீரில் ஒரு குண்டு கூட சுடப்படவில்லை என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குறிப்பிட்ட செய்தியாளர்களை மட்டும் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை தொடர்ந்து அங்கு அதிகப்படியான குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு படைகள் நீக்கின. மேலும் கடந்த ஒரு மாதமாக பள்ளதாக்கில் ஒரு குண்டு கூட சுடப்படவில்லை. கடந்த காலத்துடன் ஒப்பிட்டால் அந்த மாதம் மிகவும் அமைதியான மாதமாக இருக்கும்.

சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம்

2016ல் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த புர்ஹான் வானி கொலை சம்பவத்தால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 75 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் கடந்த மாதம் 5ம் தேதி முதல் இதுவரை ஒரு உயிர் இழப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினர்

காவலில் வைக்கப்பட்டுள்ள லோக்கல் அரசியல்வாதிகள் மீது தேசவிரோத அல்லது எந்தவொரு கிரிமனல் குற்றச்சாட்டுகளோ பதியவில்லை. அரசியல்வாதிகள் பொதுக்கூட்டத்தை நடத்தினால் அதனை தீவிரவாதிகள் பயன்படுத்தி தாக்கல் நடத்துவார்கள் என்ற எண்ணத்தில்தான் அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
 

மாவட்ட செய்திகள்

Most Popular

சூர்யாவின் சூரரைப் போற்று நவ. 12 ஆம் தேதி வெளியாகிறது!

நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் நவ.12 ல் ஓடிடியில் வெளியாகிறது. இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப்...

‘500க்கும் கீழ் குறைந்தது கொரோனா பலி’ முழு விவரம் வெளியீடு!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இருப்பினும் தீபாவளி...

‘பாஸான 70% பேர் மீண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதியவர்கள்’: கல்வியாளர்கள் அதிருப்தி!

தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான...

விபத்தில் இறந்த ராணுவ வீரர் உடல் காஞ்சிபுரம் வந்தடைந்தது!

அசாமில் சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் ஏகாம்பரம் உடல் சொந்த ஊரான காஞ்சிபுரம் வந்தடைந்தது. காஞ்சிபுரம் வெள்ளை...
Do NOT follow this link or you will be banned from the site!