Home உலகம் காவலர்களை வைத்து டிக்டாக் வீடியோ எடுத்த 5 பேர் கைது! 

காவலர்களை வைத்து டிக்டாக் வீடியோ எடுத்த 5 பேர் கைது! 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி  அருகே காவலர்களை வைத்து வீடியோ எடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி  அருகே காவலர்களை வைத்து வீடியோ எடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 62வது  நினைவு தினத்தையொட்டி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக  ஆயிரத்து 804 பேர் போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்விற்காக  65  கண்காணிப்பு கேமிராக்கள் , 6 கண்கானிப்பு கோபுரங்கள் , ஐந்து  முக்கிய இடங்களில்  ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு என உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

tiktok

இந்நிலையில்  இமானுவேல் சேகரன் நினைவுநாள் பாதுகாப்பு பணியில் இருந்த 2 காவலர்களை வைத்து டிக் டாக் வீடியோ எடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு சென்ற போலீசாரை வைத்து டிக் டாக் வீடியோ எடுத்த மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

Most Popular

எஸ்.பி.பிக்கு அரசு மரியாதை அளித்த முதலமைச்சர்- பிரபலங்கள், ரசிகர்கள் நெகிழ்ச்சி

மறைந்த ’பாடும் நிலா’ எஸ்.பி பாலசுப்பிரமணியம் நல்லடக்கம், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நடக்கும் என முதலமைச்சர் எடப்பாடியின் அறிவிப்புக்கு பிரலபங்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கின்றனர்.

‘டார்ச்சர் செய்த கணவன்’.. கொரோனா பாதிப்பு எனக்கூறி வீட்டில் இருந்து எஸ்கேப் ஆன பெண்!

பெங்களூரு அருகே கணவன் தன்னை தொந்தரவு செய்ததால் கொரோனா பாதித்ததாக கூறி பெண் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு மஹானாகரா பல்லிகே...

ரவுண்டுகட்டும் சிபிஐ – திகிலில் திமுக

திமுகவினரை இலக்கு வைத்து சிபிஐ உள்ளிட்ட மத்திய அமைப்பினர் நடத்திவரும் புலிப் பாய்ச்சல் அந்தக் கட்சியினரை திகிலில் மூழ்கடித்துள்ளது.’’ அடுத்தது அவர்தான், இல்லை இவர்தான்’’ என்கிற பயம் கலந்த பேச்சுக்கள்...

ரெய்னா இல்லாததுதான் CSK தொடர் தோல்விகளுக்குக் காரணமா? #IPL

மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்ற டீம் சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் ஆடியுள்ள CSK, ஒன்றில் மட்டும் வெற்றியும் மற்ற...
Do NOT follow this link or you will be banned from the site!