Home தமிழகம் கால்வாய எலி கடித்து விட்டது  அமைச்சர் உதயகுமார்!!

கால்வாய எலி கடித்து விட்டது  அமைச்சர் உதயகுமார்!!

வைகை அணையில் இருந்து 58ம் கால்வாயில் , கடந்த 5ம் தேதி பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது.மூன்று நாட்கள் முன்புவரை எல்லாம் சரியாகவே நடந்து கொண்டிருந்தது.
நேற்று முந்தினம் ஆண்டிபட்டியை அடுத்த டி.புதூர் பகுதியில் 58ம் கால்வாய் உடைப்பெடுத்தது.உடைப்பு வழியே வெளியேறிய நீர் பாசன நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்ததைத் தொடர்ந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.நேற்று வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் டி.புதூருக்கு வந்து கால்வாய் உடைப்பை பார்வையிட்டார்.

கால்வாய எலி கடித்து விட்டது  அமைச்சர் உதயகுமார்!!

வைகை அணையில் இருந்து 58ம் கால்வாயில் , கடந்த 5ம் தேதி பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது.மூன்று நாட்கள் முன்புவரை எல்லாம் சரியாகவே நடந்து கொண்டிருந்தது.

udhayakumar

நேற்று முந்தினம் ஆண்டிபட்டியை அடுத்த டி.புதூர் பகுதியில் 58ம் கால்வாய் உடைப்பெடுத்தது.உடைப்பு வழியே வெளியேறிய நீர் பாசன நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்ததைத் தொடர்ந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.நேற்று வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் டி.புதூருக்கு வந்து கால்வாய் உடைப்பை பார்வையிட்டார்.
அதன் பிறகுதான் அதிர்ச்சிகரமான அந்த செய்தியை வெளியிட்டார்.

kanavai

58ம் கால்வாயை காட்டுப் பன்றிகளும் எலிகளும் தோண்டி உடைத்து விட்டன.அதனால் வயல்களில் வெள்ளம் பாய்ந்து பயிர்களை சேதப்படுத்தி விட்டது. போர்க்கால அடிப்படையில் இந்த உடைப்பைச் சீர்செய்யும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணி முடிவடைந்த உடன் மீண்டும் 58ம் கால்வாயில் நீர் திறந்து விடப்படும். அத்துடன் சேதமடைந்த பயிர்கள் குறித்து வருவாய் துறை அதிகாரிகளைக் கொண்டு கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கால்வாய எலி கடித்து விட்டது  அமைச்சர் உதயகுமார்!!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

‘என்றும் மார்க்கண்டேயன்’ … வாக்கிங் போன ஸ்டாலினிடம் பெண் கேட்ட கேள்வி… ஜாலியாக உரையாடிய முதல்வர் – வைரல் வீடியோ

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் பம்பரமாக சுழன்று வருகிறார்.பல்வேறு திட்டங்கள், மாநில வளர்ச்சிப் பணிகள் என தீவிரம் காட்டி வரும் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யவும் தவறுவதில்லை. பொதுவாகவே...

4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.736 சரிவு; இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 அதிகரித்துள்ளது. சென்னையில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை பெரிதளவில் மாற்றங்கள் ஏதுமின்றி ரூ.35 ஆயிரத்திலேயே...

ரயில்வே திட்ட வளர்ச்சிப் பணிகளில் தாமதம் – எம்.பி. சு.வெங்கடேசன் முதல்வருக்கு கோரிக்கை!!

தமிழகத்தின் முக்கியமான ரயில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றுவதில் கடந்த ஆட்சிக் காலத்தில் உருவான தடைகளை நீக்க கோரி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தொகுதி மக்களுக்கு 10 நாட்களுக்குள் தடுப்பூசி; எம்.எல்.ஏக்களுக்கு தமிழிசை அறிவுறுத்தல்!

தங்கள் தொகுதி மக்கள் அனைவருக்கும் 10 நாட்களுக்குள் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென புதுச்சேரி எம்.எல்.ஏக்களுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில்...
TopTamilNews