Home அரசியல் காலியாக உள்ள பாஜக தலைவர் பதவி : பிரபல நடிகருக்கு அடித்த ஜாக்பாட்!

காலியாக உள்ள பாஜக தலைவர் பதவி : பிரபல நடிகருக்கு அடித்த ஜாக்பாட்!

மாநில ஆளுநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதனால் யார் பாஜகவின் அம்மாநில தலைவர் என்ற கேள்வி எழுந்தன. 

கேரள மாநிலத்தின் பாஜக தலைவராக நடிகர் சுரேஷ் கோபி தேர்வாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி. இவர் தமிழில் தீனா, சமஸ்தானம், ஐ 
 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து அரசியல் பக்கம் சென்ற இவர், பாஜகவின் மாநிலங்களவை எம்பியாக உள்ளார். தற்போது இவருக்குக் கேரள மாநிலத்தின் பாஜக தலைவராக வாய்ப்பு கிடைத்துள்ளது.

suresh

காரணம் கேரள மாநில பாஜக தலைவராக இருந்த பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, மிஷோராம் மாநில ஆளுநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதனால் யார் பாஜகவின் அம்மாநில தலைவர் என்ற கேள்வி எழுந்தன. 

suresh

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து சுரேஷ் கோபியிடம்  பேசியுள்ளதாகவும், அவருடன் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக அறிவித்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மலையாள  ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 

மாவட்ட செய்திகள்

Most Popular

சாலையோரம் உறங்கிய 2 வயது ஆண் குழந்தை கடத்தல் – போலீசார் விசாரணை

ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தில் சாலையோரம் உறங்கிய நரிக்குறவர் தம்பதியின் 2 வயது ஆண் குழந்தையை மர்மநபர்கள் கடத்திச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம்...

சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? – நீதிமன்றம் கேள்வி

அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. அரியர் தேர்ச்சி விவகாரம், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பிரச்னைகளில் அவர் அரசிடம் கலந்தாலோசிக்காமல் தனித்து...

பொலிட்டிக்கல் பிரஷர்… உண்மையைச்சொன்ன ரஜினி

’ரஜினியின் கொரோனா அரசியல்’ என்று தனிப்புத்தகமே எழுதிவிடலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு மனுசர் கொரோனா… கொரொனா… கொரோனா என்று சொல்லியே அரசியல் முடிவை அறிவிப்பதில் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.

3- வது போட்டியில் தமிழக நடராஜனுக்கு வாய்ப்பு கொடுப்பாரா கோலி!

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் ஒருநாள், டி20, டெஸ்ட் உள்ளிட்ட போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய...
Do NOT follow this link or you will be banned from the site!