Home சினிமா கார்த்தி, ஜோதிகா படத்தில் இணையும் ராட்சசன் பட பிரபலம்!

கார்த்தி, ஜோதிகா படத்தில் இணையும் ராட்சசன் பட பிரபலம்!

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவர் நடிகை அம்மு அபிராமி. அதைத்தொடர்ந்து ‘ராட்சசன்’ படத்தில் ரோஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். இவர் மீண்டும் தற்போது கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறார்.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவர் நடிகை அம்மு அபிராமி. அதைத்தொடர்ந்து ‘ராட்சசன்’ படத்தில் ரோஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். இவர் மீண்டும் தற்போது கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறார்.

abi

 பாபநாசம் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமான ஜீத்து ஜோசப் தற்போது கார்த்தியைக் கதாநாயகனாகக் கொண்டு புதிய படத்தை இயக்கிவருகிறார். இதில் மூலம் முதன்முறையாக கார்த்தி, ஜோதிகா இணைந்து நடிக்கின்றனர். இருவரும் சகோதர, சகோதரியாக நடிக்க இவர்களது தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார்.

இந்த நிலையில் இதில் அம்மு அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது பற்றி அவர் கூறுகையில், ‘ஜோதிகா மற்றும் சத்யராஜ் போன்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளது.  தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்குப் பின் இரண்டாவது முறையாக நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஏப்ரல் மாதத்துடன் பழைய ரூ.5,10,100 நோட்டுகள் செல்லாது- ரிசர்வ் வங்கி

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய ரூ.5,10,100 நோட்டுக்கள் திரும்பப்பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்க கடந்த 2016 ஆம் ஆண்டு...

அருகம்புல் ஜூஸ் தெரியும்… கோதுமை புல் ஜூஸ் பயன்கள் தெரியுமா?

ஹெல்த்தி ஃபுட் ஆர்வலர்களின் தேர்வாக அருகம்புல் சாறு உள்ளது. காலையில் வாக்கிங் செல்பவர்கள் ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸ் குடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவது வழக்கமாக மாறிவிட்டது. அதை விட அதிக...

சசிகலா விடுதலையாகி வந்து அரசியலில் நுழையவேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்

சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் அனுமதி அளித்தால் போட்டியிடுவேன் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான...

ஐசியூவில் சிகிச்சை பெறும் சசிகலா உணவு உட்கொள்கிறார்! மருத்துவமனை அறிக்கை

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்....
Do NOT follow this link or you will be banned from the site!