கார்த்திகை தீபத்திற்காக 1008 மீட்டர் அளவில் திரி தயாரிக்கும் பணி மும்முரம் !

10 நாள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபதிருவிழா வருகிற 10ம் தேதி  நடைபெறவுள்ளது. அன்று மாலை  6 மணிக்குக் கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும்.

பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இதில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபதிருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். தீப திருவிழா கடந்த 1 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி முன்பு உள்ள 61 அடி உயரத் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ttn

10 நாள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபதிருவிழா வருகிற 10ம் தேதி  நடைபெறவுள்ளது. அன்று மாலை  6 மணிக்குக் கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும். இதே போல தமிழகத்தில் உள்ள பல்வேறு மலைகளில் பகுதிகளிலும் மக்கள் மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. 

ttn

பெரம்பலூர் மாவட்டம்  அருகே இளம்பலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிரம்மரிஷி மலை உள்ளது. அந்த மலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழாவன்று மகா தீபம் ஏற்றப்படும். வழக்கம் போல, இந்த ஆண்டும் மகா தீபம் ஏற்றுவதற்கான பணியை அப்பகுதி மக்கள் தொடங்கியுள்ளனர். தீபத்தன்று பிரம்மரிஷி மலையில் 210 சித்தர்கள் யாகமும் , 63 நாயன்மார்கள் பஞ்சலோக சிலையுடன் ஊர்வலமும் நடைபெற உள்ளது. அங்கு நடைபெறவிருக்கும் தீப திருவிழாவிற்காக பிரம்மரிஷி மலைமேல் பெரிய கொப்பரையில் 1008 மீட்டர் நீளத் திரி 1008 லிட்டர் நெய் மற்றும் 50 கிலோ கற்பூரம் கொண்டு மகா தீபம் ஏற்ற திரி தயாரிக்கும் பணியில் பிரம்மரிஷி மலை நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....