Home இந்தியா கான்ஸ்டபிளால் கற்பழிக்கப்பட்ட டாக்ஸி ட்ரைவர் -ஆண் மூலம் பலாத்காரத்துக்குள்ளான இன்னொரு ஆண் 

கான்ஸ்டபிளால் கற்பழிக்கப்பட்ட டாக்ஸி ட்ரைவர் -ஆண் மூலம் பலாத்காரத்துக்குள்ளான இன்னொரு ஆண் 

ரயில்வே பாதுகாப்பு படை கான்ஸ்டபிள், சிவப்பு விளக்கு பகுதிக்கு ரெய்டு பண்ண சவாரி வர மறுத்த ஒரு டாக்ஸி ஓட்டுநரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஞாயிற்றுக்கிழமை போலிசார் தெரிவித்தனர்.

ரயில்வே பாதுகாப்பு படை கான்ஸ்டபிள், சிவப்பு விளக்கு பகுதிக்கு ரெய்டு பண்ண சவாரி வர மறுத்த ஒரு டாக்ஸி ஓட்டுநரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஞாயிற்றுக்கிழமை போலிசார் தெரிவித்தனர்.

சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (சி.எஸ்.எம்.டி) அருகே பி. டி மெல்லோ சாலையில் உள்ள பெஞ்சில் டாக்ஸி டிரைவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமித் தங்கட் என்ற ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள், ஒரு  டாக்ஸி ட்ரைவரை அணுகி,தெற்கு மும்பையின் கிராண்ட் ரோடு பகுதியில் உள்ள விபச்சாரக் கூடம் ஒன்றுக்கு ரெய்டுக்கு வருமாறு கேட்டார்.

ட்ரைவர் மறுத்தபோது, கோபமடைந்த தங்கத் அவரை கொடூரமாக தாக்கி, ரயில்வே வளாகத்தில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு  இழுத்துச் சென்று அவருடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டார்.

பின்னர், அவர் பாதிக்கப்பட்டவரை விட்டு வெளியேறி, அவரது பணம், டாக்ஸி சாவி மற்றும் பிற உடமைகளை பறித்துக்கொண்டதாக  போலிசார் தெரிவித்தனர்.

ட்ரைவரின் புகாரைத் தொடர்ந்து எம்.ஆர்.ஏ மார்க் போலிஸ் குழு சம்பவ இடத்தை அடைந்தது, பின்னர் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ்  திங்கட்கிழமை ரயில்வே போலீசை  கைது செய்தது.

அதிர்ச்சியூட்டும் சம்பவத்தால் போலீசார்  ஆர்.பி.எஃப், தங்கத்தை தனது பணியில்  இருந்து இடைநீக்கம் செய்துள்ளது, மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

கான்ஸ்டபிளால் கற்பழிக்கப்பட்ட டாக்ஸி ட்ரைவர் -ஆண் மூலம் பலாத்காரத்துக்குள்ளான இன்னொரு ஆண் 

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.736 சரிவு; இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 அதிகரித்துள்ளது. சென்னையில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை பெரிதளவில் மாற்றங்கள் ஏதுமின்றி ரூ.35 ஆயிரத்திலேயே...

ரயில்வே திட்ட வளர்ச்சிப் பணிகளில் தாமதம் – எம்.பி. சு.வெங்கடேசன் முதல்வருக்கு கோரிக்கை!!

தமிழகத்தின் முக்கியமான ரயில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றுவதில் கடந்த ஆட்சிக் காலத்தில் உருவான தடைகளை நீக்க கோரி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தொகுதி மக்களுக்கு 10 நாட்களுக்குள் தடுப்பூசி; எம்.எல்.ஏக்களுக்கு தமிழிசை அறிவுறுத்தல்!

தங்கள் தொகுதி மக்கள் அனைவருக்கும் 10 நாட்களுக்குள் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென புதுச்சேரி எம்.எல்.ஏக்களுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில்...

இந்தியாவில் குறையும் கொரோனா மற்றும் பலி எண்ணிக்கை : முக்கிய தகவல் இதோ!!

இந்தியாவில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்ததால் மத்திய மாநில அரசுகள் அதிர்ச்சியில் உறைந்து போயின. இதை தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள்...
TopTamilNews