Home சினிமா காத்திருந்து காத்திருந்து கருணை மழை பெய்தது! இன்று வருகிறார் கமல்!

காத்திருந்து காத்திருந்து கருணை மழை பெய்தது! இன்று வருகிறார் கமல்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இன்றை எபிசோடில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.

காத்திருந்து காத்திருந்து கருணை மழை பெய்தது! இன்று வருகிறார் கமல்!

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இன்றை எபிசோடில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில்  16 பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த 2 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். அதனால் கண்டிப்பாக இந்த முறையும் அரசியல் கலந்த உரையாடலே இருக்கும் என்று எதிர்ப்பக்கப்டுகிறது. 

வர இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை  கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களிடம் உரையாடுவார். இந்த நிலையில் அதற்கான புரமோ வெளியாகியுள்ளது. அதில், ‘காத்திருந்து காத்திருந்து கருணை மழை பொழிந்தது’ என்றார். 

losliya

அதைத்தொடர்ந்து, ‘அன்பை  உள்ளங்களின் உண்மை முகங்கள் உணர்வுகளின் உரிமையோ முகர்ந்துகொள்ளும் ஒரு புதிய குடும்பம் பிறந்திருக்கிறது. என்றும் தனக்கே உரிய பாணியில் குடும்ப தலைவனாக உங்கள் நான்’ என்று கூறுகிறார்.  

மேலும் இந்த வாரம் எலிமினேஷன் இல்லாத காரணத்தினால் கமல் குறும்படம் போடுவாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
 

காத்திருந்து காத்திருந்து கருணை மழை பெய்தது! இன்று வருகிறார் கமல்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து… தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் மேலும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை ஆட்சியராக இருந்த நாகராஜன் நில நிர்வாக ஆணையராகவும் திருவண்ணாமலை ஆட்சியராக...

“விஐபி பாதுகாப்பு பணியிலிருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு” – ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ‘கைதி’ தயாரிப்பாளர்!

ஒரு மாநிலத்தின் மிக மிக முக்கிய நபர் (விஐபி) என்றால் அது முதலமைச்சர் தான். அவரைப் போற்றுபவர்களும் இருப்பார்கள். இகழ்பவர்களும் இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும்....

பெண் காவலர்கள் இனி வழிநெடுக காத்திருக்க வேண்டாம்… ஸ்டாலின் சொன்னதால் டிஜிபி அதிரடி உத்தரவு!

முதல்வர் அல்லது விஐபிக்கள் அலுவல் ரீதியாக பயணிக்கும் போது பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். ஆண்களுக்கு நிகராக பெண் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இந்த நிலையில்,...

கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி… புதுமாப்பிள்ளை பலி!

கன்னியாகுமரி கன்னியாகுமரி அருகே உறவினர்கள் கண்டித்ததால் மனமுடைந்த கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். குமரி...
- Advertisment -
TopTamilNews