Home குற்றம் உள்ளூர் காதலர் தினத்தன்று கள்ளக்காதலிக்கு சிக்னல் கொடுத்தவரை துவைத்து எடுத்த கணவன் 

காதலர் தினத்தன்று கள்ளக்காதலிக்கு சிக்னல் கொடுத்தவரை துவைத்து எடுத்த கணவன் 

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன், மனைவியின் கள்ளக்காதலனை அடித்து துவைத்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன், மனைவியின் கள்ளக்காதலனை அடித்து துவைத்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்தவர் ராஜா. லாரி டிரைவரான இவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார், இவரது மனைவிக்கு அதே பகுதியை சேர்ந்த ரவி(28) என்பவருடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதனையறிந்த ராஜா மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அவரது மனைவி ரவியுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று ரவி, ராஜா வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு கள்ளக்காதலிக்கு சிக்னல் கொடுத்துள்ளார். இதை பார்த்த ராஜா, ஆத்திரமடைந்து ரவியிடம் சண்டை போட்டுள்ளார். 

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போய் இருவரும் கட்டிப்பிடித்து உருண்டு புரண்டு சண்டை போட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

காதலர் தினத்தன்று கள்ளக்காதலிக்கு சிக்னல் கொடுத்தவரை துவைத்து எடுத்த கணவன் 

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

இந்தியாவில் குறையும் கொரோனா மற்றும் பலி எண்ணிக்கை : முக்கிய தகவல் இதோ!!

இந்தியாவில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்ததால் மத்திய மாநிலஅரசுகள் அதிர்ச்சியில் உறைந்து போயின. இதை தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன....

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை – 16 இலக்க எண் , சிவிவி எண் இனி வேண்டாம்; ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு!

ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யும் நபரா நீங்கள்? இது உங்களுக்கான செய்தி என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதாவது சமீபகாலமாக ஆன்லைன் பரிவர்த்தனை என்பது அதிகமாகிவிட்டது. முன்பெல்லாம் வங்கிக்கு சென்று பணம் எடுத்து...

வளைகாப்பு நிகழ்ச்சி முக்கியமா? ஜிஎஸ்டி கூட்டம் முக்கியமா? அமைச்சர் பிடிஆரை வறுத்தெடுக்கும் பாஜக

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பொறுப்பற்ற முறையில் அவள் பதிலளித்தார் என்று நெட்டிசன்கள் வலைதளங்களில்...

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9...
TopTamilNews