Home தமிழகம் காணாமல் போன 60 மீனவர்கள்: சோகத்தில் உறவினர்கள்!

காணாமல் போன 60 மீனவர்கள்: சோகத்தில் உறவினர்கள்!

கேரளாவின் கொச்சி மற்றும் கோவாவின் ஹார்வா துறைமுகங்களில் படகுகளுடன் தஞ்சம் புகுந்தனர்

மீனவர்கள் 60பேர் மீன் பிடிக்க சென்று காணாமல் போன நிலையில் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவர்களது உறவினர்கள் கவலையில் உள்ளனர். 

sea

கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிலை, தூத்தூர் பகுதிகளைச் சேர்ந்த  மீனவர்கள் 8 [படகுகளில், மீன் பிடிக்க கடந்த 15 நாட்களுக்கு முன்பு கடலுக்கு சென்றனர். அப்போது அரபிக்கடலில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் 3 படகுகள் கேரளாவின் கொச்சி மற்றும் கோவாவின் ஹார்வா துறைமுகங்களில் படகுகளுடன் தஞ்சம் புகுந்தனர். அதிலிருந்த 30 மீனவர்கள் பத்திரமாக உள்ளார்கள். 

sea

இருப்பினும் மீதமுள்ள 5 படகுகளிலிருந்த 60 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. தூத்தூரை சேர்ந்த 120 மீனவர்கள்  என்னவானார்கள் என்பது குறித்து தெரியவில்லை. அதிநவீன தகவல் தொடர்பு கருவிகள்  மூலம் கூட அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

“தூய்மை பணியாளர்கள் 200 பேருக்கு மீண்டும் பணி” – சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

தூய்மை பணியாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்யவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக...

அரசியல் பொதுக்கூட்டம், பிரச்சாரங்களுக்கு தடையில்லை!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் அனல்பறக்கின்றன. பொதுக்கூட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்குவதற்கு முன்னரே திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டம் கூட்டியதால், அவர்கள் மீது...

வெற்றியை நோக்கி இந்திய கிரிக்கெட் அணி! #IndVsAus

ஒருநாள் போட்டியின் பரபரப்பைப் போல விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காம் டெஸ்ட் போட்டி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸில்...

ஜெயலலிதா அண்ணன் போதைப்பொருள் பயன்படுத்துபவரா? கவுதம்மேனன் ஏற்படுத்திய சர்ச்சை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை குறித்து சினிமாவும், வெப் தொடர்களும் வந்து கொண்டிருக்கின்றன. ‘தலைவி’ என்ற பெயரில் இயக்குநர் விஜய், கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி...
Do NOT follow this link or you will be banned from the site!