கவர்ச்சி கன்னிகள் பட்டியலில் ஆலியா பட் முதலிடம்!

2019ஆம் ஆண்டின் ஆசியாவின் மிகவும் கவர்ச்சியான நடிகையாக ஆலியா பட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

2019ஆம் ஆண்டின் ஆசியாவின் மிகவும் கவர்ச்சியான நடிகையாக ஆலியா பட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

லண்டனைச் சேர்ந்த ஈஸ்டர்ன் அய் என்ற வார இதழ் நடத்திய வாக்கெடுப்பில் ஹிந்தி நடிகை ஆலியா பட் முதலிடத்தையும், தீபிகா படுகோன் இரண்டாவது இடத்தையும், தொலைக்காட்சி நடிகை ஹினா கான் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதேபோல் 6ஆவது இடத்தில் ஹிந்தி நடிகை கத்ரினா கைப், 10ஆவது இடத்தில் பிரியங்கா சோப்ரா உள்ளனர். 

alia bhatt

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆலியா பட், ஒருவருக்கு இருக்கின்ற நல்ல குணங்களே உண்மையான அழகு. அதனை நம் தோற்றங்கள் தீர்மானிப்பதில்லை என தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பட்டியலில் கல்லி பாய் என்ற படத்திற்காக அலியா பட் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Most Popular

சாதித்த இ.பி.எஸ் அரசு: 3 ஆண்டுகளாக தேசிய விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக தமிழக பொருளாதார வளர்ச்சி விகிதம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருப்பது தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது என்பதை காட்டும் வகையில் உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள்...

மூணாறு நிலச்சரிவில் இதுவரை 8 பேர் பலி !

தென் மேற்கு பருவமழையால் கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. அதன்படி கேரள மாநிலம் இடுக்கி...

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு ரூ.5,000 நிதியுதவி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு பல்வேறு நிதியுதவியும் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறது. சமீபத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித்தொகை...

வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன் தற்கொலை

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன்(54) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்தமாதம் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவர், வாழ பிடிக்கல்லை என்று கடிதம்...