கவர்ச்சியில் யாஷிகாவை மிஞ்சிய ஐஸ்வர்யா!

நடிகை ஐஸ்வர்யா கவர்ச்சி உடையில் தனது தோழி யாஷிகாவை மிஞ்சும் அளவிற்குப் புகைப்படம் வெளியிட்டுள்ளார். 

சென்னை: நடிகை ஐஸ்வர்யா கவர்ச்சி உடையில் தனது தோழி யாஷிகாவை மிஞ்சும் அளவிற்குப் புகைப்படம் வெளியிட்டுள்ளார். 

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமடைந்தவர் நடிகை ஐஸ்வர்யா. அதில் தனது குணத்தின் மூலம் மக்கள் மனதில் வெறுப்பைச் சம்பாதித்தார். இருப்பினும் இவருக்குப் படங்கள் வாய்ப்பு தேடி வந்தது. 

aishwarya dutta

அதில் ஒன்றான மகத்துடன் இணைந்து ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படத்தைப் பதிவு செய்துள்ளார். 

aishwarya dutta

பட வாய்ப்பு வேண்டும் என்பதற்காக நடிகைகள் தங்களின் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். அதில் தற்போது  ஐஸ்வர்யாவும் இனைந்து உள்ளார். மேலும் அப்புகைப்படத்தைப் பார்த்த சிலர் கவர்ச்சியில் உங்க தோழி யாஷிகாவையே மிஞ்சிட்டிங்க என்றும் கலாய்த்து வருகின்றனர். 

Most Popular

லட்சக்கணக்கில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்

சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன.  இன்றைய தேதி...

விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்கள் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயவாடா பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றும் கொரோனா வார்டாக மாற்றம்...

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று நொடிக்கு 50,000 கனஅடி...