Home சினிமா கவர்ச்சியாக தான் இருப்பேன்; நடிகைக்கு கால் கட்டுப்போட பெற்றோர்கள் தீவிரம்!

கவர்ச்சியாக தான் இருப்பேன்; நடிகைக்கு கால் கட்டுப்போட பெற்றோர்கள் தீவிரம்!

இளம் வயதிலேயே காதலரை கரம் பிடித்து விவாகரத்து பெற்ற பால் நடிகை தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி வருவதால், அவருக்கு கால் கட்டுப்போட அவரது பெற்றோர் தீவிரமாக வரன் தேடி வருகின்றனராம்.

இளம் வயதிலேயே காதலரை கரம் பிடித்து விவாகரத்து பெற்ற பால் நடிகை தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி வருவதால், அவருக்கு கால் கட்டுப்போட அவரது பெற்றோர் தீவிரமாக வரன் தேடி வருகின்றனராம்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த நடிகை, தமிழ், மலையாளம் திரையுலகில் அரை டஜன் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் அறிமுகமான படத்திலேயே அடல்ட் நடிகை என பெயர் வாங்கிய இவர், இரண்டாவது படத்தால் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.

திருமணத்துக்கு முன் குடும்ப குத்து விளக்கு போன்ற கதாபாத்திரங்களில் நடித்த பால் நடிகை, விவாகரத்து ஆன பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்டி பட வாய்ப்புகளை தன்வசப்படுத்தினார். சோலோ ஹீரோயினாகவும் தற்போது அவதாரம் எடுத்துள்ள நடிகை, தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் விவாகரத்தான நடிகர், பால் நடிகையை மறுமணம் செய்யப்போவதாக கூறப்பட்டது.

gossip

இது போன்ற சர்ச்சைகள் குறித்து கேள்வி பட்ட நடிகையின் பெற்றோர்கள் அவருக்கு உடனடியாக கால் கட்டுப்போட வரன் தேடி வருகிறார்களாம். ஆனால், பெற்றோர்களின் முடிவுக்கு மறுப்பு தெரிவித்து வரும் நடிகை, படங்களில் கவர்ச்சி காட்டியது போதாது என சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

மறுமணத்திற்கு பால் நடிகை மறுப்புக் கூற என்ன காரணமாக என்று தெரியாமல் அவரது பெற்றோர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

Most Popular

தமிழக பாஜகவினரை மேலிடம் புறக்கணித்தது ஏன்? – அண்ணாமலை பேட்டி

ஈரோட்டில் தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியன் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் அண்ணாமலை...

கொரோனா காலத்திலும் மக்களுக்கு உதவி செய்ய கூட அனுமதி தராத இரக்கமற்ற அரசு அதிமுக ஆட்சி- ஸ்டாலின்

கரூர் மாவட்ட திமுக முப்பெரும் விழா காணொளி காட்சி வழியாக நடைபெற்றது. கரூர் நகரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், திமுகவின் 100 மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது....

பள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம்: 2 இளைஞர்கள் சிறையில் அடைப்பு

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிபேட்டையில் பள்ளி மாணவி(வயது16)யை கடத்திச்சென்று பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இளைஞர்கள் இருவர் கைது செயப்பட்டுள்ளனர்.

கொரோனாவே ரஜினி அரசியல் வருகைக்கு தடையாக இருக்க காரணம்! சமாளிக்கும் கராத்தே தியாகராஜன்

ரஜினியின் அரசியல் வருகையை மக்கள் எதிர்பார்க்கிறார்களே இல்லை, அவரது மன்ற நிர்வாகிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி கூறி 2 ஆண்டுகள் ஆகின்றன. இதற்காக தனது...
Do NOT follow this link or you will be banned from the site!