Home சினிமா "கல்யாணத்துக்கு முன்னாடியே அவன பத்தி தெரிஞ்சதே சந்தோஷப்படு" தர்ஷன் குறித்து காஜல் விமர்சனம்!

“கல்யாணத்துக்கு முன்னாடியே அவன பத்தி தெரிஞ்சதே சந்தோஷப்படு” தர்ஷன் குறித்து காஜல் விமர்சனம்!

காதலித்து திருமண நிச்சயதார்த்தம் செய்துவிட்டு தற்போது தர்ஷன் திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக சனம் ஷெட்டி போலீசில்  புகார் கொடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சனம் ஷெட்டி – தர்ஷன் செய்தி தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது. காரணம்  தன்னை   காதலித்து திருமண நிச்சயதார்த்தம் செய்துவிட்டு தற்போது தர்ஷன் திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக சனம் ஷெட்டி போலீசில்  புகார் கொடுத்துள்ளார்.

 

 

ttn
 ஆனால்  இது குறித்து பேசிய தர்ஷன், சனம் ஷெட்டி அவரின் முன்னாள் காதலருடன் நான் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த போது  நெருக்கமாக இருந்துள்ளார்.அதனால் அவரை திருமணம் செய்துகொள்ள முடியாது என்றார். தற்போது இவர்களின் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருடன் நடிகையுமான காஜல் பசுபதி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘சனம் ஷெட்டி ஒரு விஷயத்திற்கு சந்தோஷப்பட வேண்டும். காரணம் திருமணத்திற்கு முன்பே அவரை பற்றி தெரிந்துவிட்டது. திருமணத்திற்குப் பிறகு தெரிந்திருந்தால் அதை ஏற்றுக்கொள்வது இன்னும் மோசமாக இருந்திருக்கும். கடவும் உங்களை  ஆசீர்வதிக்கட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  காஜலின் இந்த டீவீட்டால்  தர்ஷன் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா உயிர் பலி! இன்றைய பாதிப்பு நிலவரம்

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4 கோடியே 51 லட்சமாக அதிகரித்துள்ளது. 11 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை...

சொத்துக்களை அபகரித்து நடுத்தெருவில் தவிக்கவிட்ட மகன்; 108வயது மூதாட்டியிடம் டிஎஸ்பி அளித்த உறுதி

விழுப்புரம் சிறுவந்தாடு கிராமத்தில் மூன்று விதவை மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் 108வயது மூதாட்டி கிருஷ்ணவேணி. சொந்த வீடு 11 ஏக்கர் நிலம் இருந்தும் இந்த அவலம் ஏன்...

எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

அதிமுக சார்பில் ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் கிழக்கு ஒன்றியத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், அந்தியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜாதலைமையில், அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், ஜெயலலிதா உருவ படத்திற்கு...

“மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்க வாய்ப்பு” – பொதுச்செயலாளர் முருகானந்தம்

தனித்து போட்டியிட வாய்ப்புகள் இருந்தாலும், தமிழக மக்களின் நலனுக்காக ஒத்தக்கருத்துடைய கட்சிகளுடன், மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் உள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.
Do NOT follow this link or you will be banned from the site!