Home தமிழகம் கல்கி பகவான் ஆசிரமத்தில் சோதனை நிறைவு.. 90 கிலோ தங்கம், 20 கோடி அமெரிக்க டாலர் பறிமுதல்..!

கல்கி பகவான் ஆசிரமத்தில் சோதனை நிறைவு.. 90 கிலோ தங்கம், 20 கோடி அமெரிக்க டாலர் பறிமுதல்..!

5 நாட்களாக நடந்து வந்த சோதனை இன்றோடு நிறைவடைந்த நிலையில், கல்கி பகவானும் அவரது மகனும் 800 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 

ஆந்திர மாநிலத்தில் உள்ள கல்கி பகவான் ஆசிரமத்திலும் அவரது மகன் என்.கே.வி கிருஷ்ணாவிற்குச் சம்பந்தப்பட்ட சென்னை உள்ளிட்ட 40 இடங்களிலும் வருமான வரித்துறையினர் கடந்த 17 ஆம் தேதி அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர். 5 நாட்களாக நடந்து வந்த சோதனை இன்றோடு நிறைவடைந்த நிலையில், கல்கி பகவானும் அவரது மகனும் 800 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 

Kalki bhagavan

அதனைத் தொடர்ந்து, கல்கி பகவானின் இல்லத்தில் கணக்கில் வராத  20 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் மற்றும்  90 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

America dollar

மேலும், வெளிநாடுகளில் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பேரில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து வாங்கியிருப்பதும் அம்பலமானது. இதனையடுத்து, கல்கி பகவானும் அவரது மகன் என்.கே.வி கிருஷ்ணாவும் அமலாக்கத் துறையினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்படுவர் என்று தகவல் வெளியாகிறது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

5 நாளில் ரூ.2.18 லட்சம் கோடி லாபம் கொடுத்த பங்குச் சந்தை… முதலீட்டாளர்கள் குஷி…

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 722 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில்...

கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் – கமாண்டோ வீரர்கள் பங்கேற்பு!

தர்மபுரி கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தீயணைப்புத்துறை சார்பில் தர்மபுரியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது!

தாடிக்கொம்பு அகர முத்தாலம்மன் கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் முத்தாலம்மன் கோவில் வரலாற்றுத் தகவல்கள் இருக்கும்...
Do NOT follow this link or you will be banned from the site!