‘கணவருடன் மீண்டும் பார்த்தேன்; இந்த படம் ஆல் டைம் ஃபேவரைட்’ : அஜித் பட நாயகி ஓபன் டாக்!

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை வித்யா பாலன்.

நடிகை  வித்யா பாலன்  நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படம் குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். 

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை வித்யா பாலன். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்  இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை வித்யா பாலன் தனது பேஸ்புக் பக்கத்தில் கமல்ஹாசனின் மைக்கேல் மதன காமராஜன் படம் குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘மீண்டும் கணவர் சித்தார்த்துடன் எனக்கு  மிகவும் பிடித்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்தைப் பார்த்து ரசித்தேன். ஒரே ஒரு கமல்ஹாசன் தான்..! என்னோட ஆல் டைம் ஃபேவரைட் ஊர்வசி. த்ருப்பு த்ருப்பு..’என்று பதிவிட்டுள்ளார். 

மைக்கேல் மதன காமராஜன் திரைப்படம் பிரபல இயக்குநர் சிங்கிதம் ஸ்ரீனிவாஸ்  இயக்கத்தில் கமல் ஹாசன் நான்கு  வேடங்களில் நடித்து அசத்திய திரைப்படமாகும். இந்த திரைப்படம் இன்றுவரை மக்கள் மனதில் ஆல் டைம் ஃபேவரைட் படமாகவே உள்ளது. 
 

Most Popular

நம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…

பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...

48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...

மாவட்ட மருத்துவமனை டாக்டர் லீவு.. வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மிசோரம் எம்.எல்.ஏ.

மிசோரம் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) இசட்.ஆர். தியம்சங்கா. அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர். மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர். கடந்த திங்கட்கிழமையன்று சம்பாய் மாவட்டத்தில் தனது தொகுதியில் நில நடுக்கத்தால்...

தனது சிந்தனைகளுக்கு ஒத்து வராத அரசாங்களை கலைப்பதே பா.ஜ.க.வின் கொள்கை… சிவ சேனா தாக்கு..

பா.ஜ.க.வின் முன்னாள் நட்பு கட்சியான சிவ சேனா தற்போது பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், அடுத்த மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே...
Do NOT follow this link or you will be banned from the site!