Home இந்தியா கட்டாய திருமணம் :தாலி கட்டிவிட்டு ஓட்டம் பிடித்த வாலிபர் 

கட்டாய திருமணம் :தாலி கட்டிவிட்டு ஓட்டம் பிடித்த வாலிபர் 

திருமணத்தில் விருப்பம் இல்லாத ஆணை கட்டாயப் படுத்தி கல்யாணம் செய்து வைத்ததால் திருமணம் முடித்த சில மணி நேரத்தில் மணமகன் ஓட்டம் பிடித்த சம்பவம் மஹாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது!

புனேவில் உள்ள சக்காம் பகுதில் பெண் ஒருவர் தனக்கு ஒரு ஆணை பிடித்துள்ளதாகவும் அவரை திருமண செய்து வைக்க வேண்டும் என அவரின் வீட்டில் கூறியுள்ளார். ஆனால் அந்த ஆணுக்கு இந்த திருமணத்தில் விரும்பம் இல்லை என்று அந்தப் பையன் மறுத்துவிட,மனமுடைந்த பெண், தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

திருமணத்தில் விருப்பம் இல்லாத ஆணை கட்டாயப் படுத்தி கல்யாணம் செய்து வைத்ததால் திருமணம் முடித்த சில மணி நேரத்தில் மணமகன் ஓட்டம் பிடித்த சம்பவம் மஹாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது!

marriage

புனேவில் உள்ள சக்காம் பகுதில் பெண் ஒருவர் தனக்கு ஒரு ஆணை பிடித்துள்ளதாகவும் அவரை திருமண செய்து வைக்க வேண்டும் என அவரின் வீட்டில் கூறியுள்ளார். ஆனால் அந்த ஆணுக்கு இந்த திருமணத்தில் விரும்பம் இல்லை என்று அந்தப் பையன் மறுத்துவிட,மனமுடைந்த பெண், தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பிறகு அந்த பெண் சக்காம் பகுதில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

marriage

அங்கேயே அந்த பெண்ணுக்கும் அவர் விருப்பப்பட்ட ஆணுடன் திருமணம் செய்து வைத்தனர் அந்த பெண் விட்டார்..தன்னை கட்டாயப் படுத்தி தான் விரும்பாத பெண்ணாய் திருமணம் செய்து வைத்தால் தாலி கட்டிவிட்ட சில மணி நிறத்தில் அந்த ஆண் அங்கிருந்து  தப்பி ஓடிவிட்டார்..

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கட்டாய திருமணம் செய்தல் இது போல் தான் நடக்கும் என அப்பகுதி மக்கள் கருத்து கூறிவருகின்றனர்

மாவட்ட செய்திகள்

Most Popular

கைலாசாவில் மருது சகோதரர்களுக்கு நினைவில்லம் அமைக்க கோரி கடிதம்

மதுரை கைலாசா நாட்டில் மருது சகோதரர்களுக்கு நினைவாலயம் அமைக்க வலியுறுத்தி, நித்யானந்தாவிற்கு மருதிருவரின் மக்கள் களம் என்ற அமைப்பு கடிதம் மற்றும் போஸ்டர்கள் மூலமாக கோரிக்கைவிடுத்துள்ளது.இதுதொடர்பாக,...

கட்டுமான நிறைவுச் சான்றின்றி மின் இணைப்பு தர சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

கட்டுமான நிறைவுச் சான்று இல்லாமலேயே மின் இணைப்பு அனுமதி பெறலாம் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. கோவையை சேர்ந்த நுகர்வோர் அமைப்பு தொடர்ந்த வழக்கில்...

நாகை, கடலூரில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதால் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க உள்ளது....

அக்.26-இல் ராஜராஜ சோழனின் சதயவிழா; கொரோனாவால் நிகழ்ச்சிகள் ரத்து

தஞ்சாவூர் தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா வரும் 26ஆம் நடைபெறும் என விழாக்குழு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சதயவிழா...
Do NOT follow this link or you will be banned from the site!