Home இந்தியா கடைசியில் புஸ்ஸுன்னு போன 'மஹா புயல்' : தப்பித்தது குஜராத்!

கடைசியில் புஸ்ஸுன்னு போன ‘மஹா புயல்’ : தப்பித்தது குஜராத்!

இன்னும் வலுவிழந்து காற்றழுத்த பகுதியாக அரபிக்கடலில் மையம் கொள்ளும் என்றும்    வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

அரபிக்கடலில் உருவான  மஹா புயல், டையு யூனியன் அருகே குஜராத் கடலோர பகுதியில் இன்று காலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

maha

அதன்படி நேற்று காலையில், குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 400 கி.மீ. தொலைவில் அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த மஹா புயல், கிழக்கு திசை நோக்கி சாதாரண புயலாக வலுவிழந்தது. 

maha

மேலும்  கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து தீவிர காற்றழுத்த பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்றும் இன்று மாலைக்குள் இன்னும் வலுவிழந்து காற்றழுத்த பகுதியாக அரபிக்கடலில் மையம் கொள்ளும் என்றும்    வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

maha

 

இதன்காரணமாக குஜராத், டையு கடலோர பகுதிகளுக்கு ஆபத்து இல்லை. அதே சமயம் குஜராத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

‘பாஸான 70% பேர் மீண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதியவர்கள்’: கல்வியாளர்கள் அதிருப்தி!

தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான...

விபத்தில் இறந்த ராணுவ வீரர் உடல் காஞ்சிபுரம் வந்தடைந்தது!

அசாமில் சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் ஏகாம்பரம் உடல் சொந்த ஊரான காஞ்சிபுரம் வந்தடைந்தது. காஞ்சிபுரம் வெள்ளை...

“கொட்டும் ரத்தத்தோடு ,முனகல் சத்தத்தோடு …”-பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கிடந்த பெண் நாய்

மும்பையின் போவாய் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் ‘நூரி’ என்ற எட்டு வயது பெண் நாய் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கிடந்தது .

சென்னை திநகர் நகைக்கடையில் கொள்ளை : திருவள்ளூர் கொள்ளையனின் காதலியிடம் விசாரணை!

சென்னை தி.நகர் நகைக்கடையில் கொள்ளையடித்தது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை தி.நகரில் உள்ள மூசா தெருவில் இயங்கி வந்த உத்தம் நகைக் கடையில்...
Do NOT follow this link or you will be banned from the site!