Home சினிமா ஓ...ஷெரினே...கவர்ச்சி உடையில் ஷெரினின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஓ…ஷெரினே…கவர்ச்சி உடையில் ஷெரினின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

தனிப்பட்ட வாழ்வில்  நான் எந்த பிரச்னையையும் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன் என்று கூறி பலரது பாராட்டையும் பெற்றார்.

மற்ற சீசன்களை காட்டிலும் பிக் பாஸ் சீசன் 3  மிகவும் சிறப்பாக இருந்ததாக பலரும் கூறி வருகின்றனர். குறிப்பாக இந்த சீசனில் கவின் -லாஸ்லியா காதல் , ஷெரின் – தர்ஷன் இடையேயான உறவு என பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

sherin

இதில் ஷெரினுக்கு தர்ஷன் மீது ஈர்ப்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருந்து வந்தார்.  இதன் பின்னர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஷெரின் அளித்த பேட்டி ஒன்றில்,   நான் அவரிடம் பேச முயற்சி செய்யவில்லை. அவரின் தனிப்பட்ட வாழ்வில்  நான் எந்த பிரச்னையையும் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன் என்று கூறி பலரது பாராட்டையும் பெற்றார்.

sherin

சமீபத்தில்  சாண்டி  வீட்டுக்கு சென்ற அங்கு ரேஷ்மா உள்ளிட்ட பலரும் ஜாலியாக பொழுதைப்  போக்கியுள்ளார்.

sherin

இந்நிலையில் சமீபகாலமாக இன்டர்வியூ, போட்டோஷூட் என்று பிஸியாக உள்ள ஷெரின் முன்பை விட இன்னும் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு வந்து விட்டார்.

தற்போது கருப்பு நிற ஆடையில் ஷெரின் எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

“எத்தன சீட்டு கொடுத்தாலும் ஏத்துக்குறோம்… சூரியன் சின்னத்துக்கும் ஓகே” – வேல்முருகன் ஓபன் டாக்!

பெரிய கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக ஒருவழியாக முடித்துவிட்டது. தற்போது சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சிறிய கட்சிகளைப் பொறுத்தவரை பெரிதாகப் பேரம் பேசாமல் கொடுக்கும் இடங்களைப் பெற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே...

சத்தியமங்கலத்தில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து… அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பிய தம்பதி…

ஈரோடு சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை...

சரத்குமார் கட்சிக்கு இத்தனை தொகுதியா?.. வாய் பிளக்கும் கூட்டணி கட்சிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே எஞ்சியிருக்கின்றன. வரும் 15ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கவிருக்கிறது. அதனால், அரசியல் கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக தொகுதி பங்கீடு...

கருப்பு-நீல-சிவப்பு சட்டைகளே மீண்டும் வெல்லும் – திருமுருகன் காந்தி முழக்கம்

அறவழிப் போரட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்கக்கோரி திருச்சியில் மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க பேரணி மாநாடு நடைபெற்றது.
TopTamilNews