Home தமிழகம் ஓபிஎஸ் அதிகாரப்பூர்வ தர்மயுத்தம் நடத்த அனுமதி பெற்ற தினம் இன்று?!

ஓபிஎஸ் அதிகாரப்பூர்வ தர்மயுத்தம் நடத்த அனுமதி பெற்ற தினம் இன்று?!

ஜெயலலிதா மறைவில் இருக்கும் மர்மம் குறித்து நீதி விசாரணை கேட்டு ஓபிஎஸ் உண்ணாவிரதம் இருந்த தினம் இன்று

சென்னை: ஜெயலலிதா மறைவில் இருக்கும் மர்மம் குறித்து நீதி விசாரணை கேட்டு ஓபிஎஸ் உண்ணாவிரதம் இருந்த தினம் இன்று.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இன்றளவும் மர்மமாகவே இருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலா குடும்பம் தன்னை மிரட்டுவதாகவும், ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் என்றும் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தார் ஓபிஎஸ். ஆனால் அந்த மர்மம், மர்மமாகவே தொடர்ந்தது. இதனையடுத்து ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே ஓபிஎஸ் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டார்.

ops

ஓபிஎஸ்க்கு அனுமதி கிடைத்ததோ இல்லையோ, துணை முதல்வர் பதவி கிடைத்தது என சமூக வலைதளங்களில் இதனை கலாய்த்து வருகின்றனர். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அப்படியே இருக்கிறது.

Most Popular

யோகி மாநிலத்தில் கார் எந்த நேரத்திலும் கவிழும்…. ஹத்ராஸ் சம்பவம் குறித்து சூசகமாக சொன்ன பா.ஜ.க. மூத்த தலைவர்

ஹத்ராஸ் சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பி வரும் வேளையில், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை, யோகி மாநிலத்தில் கார் எந்த நேரத்திலும்...

பாபர் மசூதி இடிப்பு வழக்கு.. நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் சிவ சேனா…. மேல்முறையீடு செய்ய வலியுறுத்தும் காங்கிரஸ்..

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக சிவ சேனா தெரிவித்துள்ளது. அதேசமயம் சிவ சேனாவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சி.பி.ஐ. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு...

கர்நாடகா இடைத்தேர்தல்.. அலட்டிக்கொள்ளாத பா.ஜ.க…. நெருக்கடியில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கட்சி

கர்நாடகாவில் நவம்வர் 3ம் தேதியன்று 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் காங்கிரசும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியும்...

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது… திக்விஜய சிங் குற்றச்சாட்டு

உத்தர பிரதேச அரசு ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் குற்றம்சாட்டினார். உத்தர பிரதேசத்தில் முதல்வர்...
Do NOT follow this link or you will be banned from the site!