Home தொழில்நுட்பம் ஓபன் சேல் முறைக்கு வந்தது சியோமி Mi A2 ஸ்மார்ட்போன்

ஓபன் சேல் முறைக்கு வந்தது சியோமி Mi A2 ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் Mi A2 ஸ்மார்ட்போன் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லி: சியோமி நிறுவனத்தின் Mi A2 ஸ்மார்ட்போன் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி Mi A2 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த அறிமுகமானது. முதற்கட்டமாக ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், MiA2 ஸ்மார்ட்போன் இனி ஓபன் சேல் முறையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று போகோ எஃப்1 மாடலும் ஓபன் சேல் முறையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்குள் Mi A2 ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதள அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி Mi A2 சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் FHD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்

அட்ரினோ 512 GPU

– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்

– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி

ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ), ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட்

டூயல் சிம் ஸ்லாட்

– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல், EIS

– 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 2.0um பிக்சல்

– 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 2.0um பிக்சல், சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்

கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி

– 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி

குவால்காம் க்விக் சார்ஜ் 4+

சியோமி Mi A2 ஸ்மார்ட்போன் லேக் புளு, கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விரைவில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

மேற்கு வங்கத்தில் அல் கொய்தா போன்ற தீவிரவாத குழுக்கள் தடம் பதிக்கின்றன.. கவர்னர் அதிர்ச்சி தகவல்

மேற்கு வங்கத்தில் அல் கொய்தா போன்ற தீவிரவாத குழுக்கள் தடம் பதிக்கின்றன என அம்மாநில கவர்னர் ஜகதீப் தங்கர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க...

மின் கட்டணத்தை குறைக்க நிறுவனங்கள் தயார்… ராஜ் தாக்கரே தகவல்

மகாராஷ்டிராவில் மின் கட்டணத்தை குறைக்க அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் தயாராக உள்ளதாக நவ்நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்தார். மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா...

கர்நாடகாவில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை விற்பனை செய்பவரின் வாழ்க்கை மாற்றிய ஒரே ஒரு போட்டோ

கர்நாடகாவில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை விற்பனை செய்பவரின் வாழ்க்கையை ஒரே ஒரு புகைப்படம் மாற்றியுள்ளது. பெங்களூருவில் சாலையோரத்தில் மருத்துவ மரக்கன்றுகளை விற்பனை செய்து வருபவர் ரேவண்ணா சித்தப்பா....

கொரோனா தொற்றுநோய் மத்தியிலும் 3 மாதத்தில் ரூ.39,510 கோடிக்கு தங்கத்தை வாங்கி குவித்த மக்கள்

கொரோனா தொற்றுநோய் மத்தியிலும் இந்தியாவில் கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.39,510 கோடிக்கு தங்கம் விற்பனையாகி உள்ளது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. மஞ்சள் உலோகமான...
Do NOT follow this link or you will be banned from the site!