Home தமிழகம் ஒட்டுமொத்த இந்த மதத்திற்கும் இழிவு! நித்தியானந்தா மீது ஸ்ரீ மாணிக்கம் ஆனந்தா சுவாமிகள் புகார்!! 

ஒட்டுமொத்த இந்த மதத்திற்கும் இழிவு! நித்தியானந்தா மீது ஸ்ரீ மாணிக்கம் ஆனந்தா சுவாமிகள் புகார்!! 

சர்ச்சை சாமியார் நித்யானந்தா மீதும் நித்தியானந்தாவை வைத்து இந்து மதத்தை பற்றி அவதூறு பரப்பும் நபர்கள் மீதும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெரியபாளையம் ஸ்ரீ மாணிக்கம் ஆனந்தா சுவாமிகள் புகார் கொடுத்துள்ளார்.

சர்ச்சை சாமியார் நித்யானந்தா மீதும் நித்தியானந்தாவை வைத்து இந்து மதத்தை பற்றி அவதூறு பரப்பும் நபர்கள் மீதும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெரியபாளையம் ஸ்ரீ மாணிக்கம் ஆனந்தா சுவாமிகள் புகார் கொடுத்துள்ளார்.

ஆள்கடத்தல், பண மோசடி, பாலியல் புகார்களில்  சிக்கியுள்ள நித்தியானந்தாவைக் குஜராத் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில்சாமியார் கூட்டமைப்பின் சார்பில் ஸ்ரீ மாணிக்கம் ஆனந்தா சுவாமிகள் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்  மனுவில், “கிராபிக்ஸ் மூலம் மாயாஜால வித்தைகளை காட்டி எந்த சாமியாரும் செயல்பட மாட்டார்கள். இந்து மதத்தை பயன்படுத்தி இவ்வாறு செயல்படும் நித்யானந்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நித்தியானந்தா ஒருவரால் ஒட்டுமொத்த இந்து மதத்திற்கு இழிவு. 

நித்தியானந்தா

கைலாசா என்பது இமயமலையில் இருக்கும் ஒரு பகுதிதான். அந்தப் பெயரைப் பயன்படுத்தி நித்தியானந்தா தனிநாடு கேட்டு தவறாக வழிநடத்துகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

நவராத்திரி ஆறாம் நாள்: கல்யாண கனவை நிவர்த்தியாக்கும் காத்யாயினி!

உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரி. சர்வ வல்லமை படைத்த பராசக்தியே அண்டசராசரத்துக்கும் தலைவியாவாள். இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். "அண்டம்" என்றால் உலகம்....

கடன் தகராறில் இளைஞர் கொலை – திருநங்கைகள் உட்பட 3 பேர் கைது

கோவை கோவையில் கடன் தகராறில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருநங்கைகள் உட்பட 3 பேரை போலீசார் கைதுசெய்தனர். கோவை தொட்டிபாளையம் பகுதியை...

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்

கொரோனா குறித்து ஆய்வு மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்காகஇன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விராலிமலை பகுதியில் ஜல்லிக்கட்டு சிலையை திறந்து வைத்தார்.

ராஜஸ்தான் vs ஹைதராபாத் – ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை நெருங்க போவது யார்? #SRHvsRR

நேற்றைய ஐபிஎல் போட்டியில் அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். முகம்மது சிராஜ் ஐபிஎல்லில் புதிய சாதனையைப் பதித்துள்ளார். இன்றைய போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்...
Do NOT follow this link or you will be banned from the site!