ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றும் சூர்யாவின் அகரம் பிறந்தது எப்படி!

அகரம் அறக்கட்டளை கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.  

சமுதாயத்தின் பின்தங்கியுள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை சார்ந்த மாணவ மாணவியர்களுக்குத் தரமான கல்வியை அளிப்பதை நோக்கமாக வைத்தே அகரம் தொடங்கப்பட்டது. 

அகரம் அறக்கட்டளை கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.  நடிப்பு மட்டுமின்றி ஏழை குழைந்தைகளின் படிப்பு செலவை ஏற்று படிப்புக்கு வழிகாட்டும் உன்னத பணியை சூர்யா செய்துவருகிறார்.  அகரம் அறக்கட்டளையின் நிறுவனர் நடிகர் சூர்யா. 

suriya

அகரம் பவுண்டேஷன் கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி தேதி நடிகர் சூர்யாவால் நிறுவப்பட்டது. 2010 இல் இந்த அமைப்பு வசதியற்ற மற்றும் திறன்கொண்ட +2 படித்த மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான நிதி உதவி வழங்கி தரமான கல்வி அளிப்பதற்காக தொடங்கப்பட்டதே அகரம். தகுதியான மாணவர்களுக்கும் உதவி செய்ய விரும்புவர்களுக்கும் ஒரு நம்பகமான பாலமாக திகழ்ந்து நற்பணிகள் செய்வதே அகரத்தின் முக்கிய நோக்கம். அதே சமயம் பயன் அடையும் மாணவரின் வளர்ச்சியையும் அகரம் கண்காணிக்கிறது. திறமையை வைத்துக்கொண்டு சமூகத்தில் தலைநிமிரத் துடிக்கும் ஒவ்வொருவரையும் தேடிப் பிடித்து, அவர்களுக்கு கல்வி என்னும் எதிர்காலத்தை வழங்கி நம்பிக்கையை பதிய விடுகிறது. நான் நடிகராக இருப்பதைவிட அகரம் மூலம் சமூகத்திற்கு ஏதோ ஒரு நல்ல விஷயம் செய்துகொண்டிருக்கிறேன் என்பதை பார்க்கும்போதுதான் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என நடிகர் சூர்யாவே தெரிவித்துள்ளார். 

suriya

கடந்த 25  ஆண்டுகளுக்கும் மேலாக ப்ளஸ் டூவில் முதல் மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவிகளுக்கு நடிகர் சிவக்குமார் நிதி உதவி செய்து வருகிறார். சூர்யா, நடிக்கத் துவங்கிய பிறகு அகரம் பவுண்டேசன் என்ற அமைப்பை உருவாக்கி, சிவக்குமார் செய்து வந்த கல்வி உதவியை விரிவாக்கினார். இதில் சூர்யாவின் சகோதரர் நடிகர் கார்த்தியும் இணைந்துள்ளார். அகரம் பவுண்டேசன் மூலம் நிதி உதவி பெற்று ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

Most Popular

மருத்துவ படிப்பு ஒ.பி.சி இட ஒதுக்கீடு… இந்த ஆண்டே வழங்க தமிழக அரசு வழக்கு! – மத்திய அரசுக்கு நோட்டீஸ்

மருத்துவ மேல்நிலைப் படிப்புகளில் மத்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நிலை...

“பத்தே நிமிஷத்துல பர்சனல் லோன் தர்றோம்”பலர் பர்ஸை காலி செய்த கூட்டம் -ரிலையன்ஸ் கம்பெனி என்று ரீல் விட்டு பல கோடியுடன் ஓட்டம்

டெல்லியில் உள்ள ரன்ஹோலாவில் விகாஸ் நகரில் விஷால், விததா மற்றும் அமித் அனைவரும் இர்பான் என்பவருடன் சேர்ந்து ஒரு போலி கால் சென்டர் நடத்தி 2.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது...

புதுச்சேரியில் 7 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், சட்டபேரவை...

பி.வி.சிந்து பயிற்சி எடுக்கும் அகாடமியில் ஒரு வீரருக்கு கொரோனா!

கொரொனா தாக்குதல் இந்தியாவில் மிக அதிகளவில் உள்ளது. பெங்களூருவில் ஹாக்கி வீரர்களுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளார்கள். இப்போது பேட்மின்டன் பிரிவிலும் ஒருவருக்கு...
Do NOT follow this link or you will be banned from the site!