Home தமிழகம் எஸ்பிபி என்னைக்கூட ஒரு நிகழ்ச்சியில் பாட வைத்தார்- அமைச்சர் ஜெயக்குமார்

எஸ்பிபி என்னைக்கூட ஒரு நிகழ்ச்சியில் பாட வைத்தார்- அமைச்சர் ஜெயக்குமார்

50 நாட்களுக்கு மேலாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 75. 55 ஆண்டுகள் திரை இசையில் சுமார் 40 ஆயிரம் பாடல்கள், பல ஆயிரம் மேடைக் கச்சேரிகள் என ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் எஸ்பிபி. ஒரே நாளில் 19 பாடல்களை பாடிய சாதனை படைத்த இந்த பாடும் நிலா உடலால் மட்டுமே நம்மை விட்டு சென்றுள்ளது.

இந்நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.பியின் உடலுக்கு அரசு சார்பாக அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலமைச்சர் துணை முதலமைச்சர் சார்பில் அஞ்சலி செலுத்தினேன். எஸ்பிபியின் மறைவால் உலக முழுவதும் உள்ள இசைக்கலைஞர்களின் வருத்தத்திலும், , அதிர்ச்சியிலும் உள்ளன. பன்முகத் தன்மை கொண்டவர், 16 மொழிகளில் பயணத்தை நடத்தியிருக்கிறார். பழகுவதற்கு குழந்தை போன்றவர். ஊக்கப்படுத்தும் அடிப்படையில் என்னை ஒரு நிகழ்ச்சி பாட வைத்தார். அவர் தூங்கி எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறார். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு இசை ஜாம்பவான். மனிதர்கள் இருக்கும் வரை எஸ்.பி.பி-யின் குரல் இசையாக ஒலித்துக் கொண்டிருக்கும்” என தெரிவித்தார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சூரரைப் போற்று படத்தின் ட்ரெய்லர் வெளியீடு தேதி அறிவிப்பு!

இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நடிகை அபர்ணா பாலமுரளி, ஜாக்கி...

ஐபிஎல்: 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்டின் 42வது ஆட்டத்தில் , மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி...

வாயை கொடுத்து பெண்ணிடம் வாங்கி கட்டிக்கொண்ட காவலர்

மும்பை கல்பதா தேவி சாலையில் உள்ள காட்டன் எக்ஸ்சேஞ்ச் நாகா அருகே நேற்று டூவிலரில் வந்த பெண் ஹெல்மெட் அணியாததால் டிராபிக் போலீசார் ஏக்நாத் பார்த்தே, அப்பெண்ணின் டூவீலரை நிறுத்தி...

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி...
Do NOT follow this link or you will be banned from the site!