Home சினிமா எல்லா படத்தையும் இனிமேல் விஷால் கிட்ட சொல்லி தமிழ் ராக்கர்ஸ்ல ரிலீஸ் பண்ண சொல்லணும்: நடிகர் பிரசன்னா பேச்சு

எல்லா படத்தையும் இனிமேல் விஷால் கிட்ட சொல்லி தமிழ் ராக்கர்ஸ்ல ரிலீஸ் பண்ண சொல்லணும்: நடிகர் பிரசன்னா பேச்சு

தமிழ் சினிமாவில் தனது முதல் படம் முதல் தற்போது நடித்து வரும் படங்கள் வரை வித்தியாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் பிரசன்னா. அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரவியம் என்ற வெப் சீரிஸில் வெளியானது.  

தமிழ் சினிமாவில் தனது முதல் படம் முதல் தற்போது நடித்து வரும் படங்கள் வரை வித்தியாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் பிரசன்னா. அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரவியம் என்ற வெப் சீரிஸில் வெளியானது.

பிரசன்னா

 

Zee5 தயாரிப்பில் அரவிந்த் கிருஷ்ணா இயக்கிவரும் இதில் மேயாத மான் படத்தில் நடித்த இந்துஜா,காளி வெங்கட்,ஜான் விஜய் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதன் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

prasana

அப்போது பேசிய பிரசன்னா,’ என் வாழ்வில் மிக முக்கியமான ஒரு தருணம் இது. இன்றைய நிலையில் ஒரு படம்,  வெப் சீரிஸ் ரிலீசாவது பெரும் கஷ்டமான விஷியமாகிவிட்டது. என்னுடைய இந்த திரவம் தொடரும் ரிலீசானவுடன் தமிழ்ராக்கர்ஸில் வந்துவிட்டது, பேசாமல் நான் விஷாலிடம் சொல்லி டைரக்ட்டாக அங்கேயே  ரிலீஸ் பண்ண சொல்கிறேன்’ என்று கூறியுள்ளார். 

Most Popular

’’நாராயணசாமி நாவடக்கணும்; எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளணும்’’- வையாபுரி மணிகண்டன் எச்சரிக்கை

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடெங்கிலும் எதிர்கட்சியின் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளதற்கு...

விவசாய மசோதா நகலை எரித்து சென்னையில் போராட்டம் : 100 பேர் கைது!

விவசாய மசோதாவை எதிர்த்து மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னையில் போராட்டம் நடத்தினர்.

மாறி வரும் வரதட்சணை சம்பிரதாயம்… பெண்களைப் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

“விண்ணை நோக்கி எகிறிக் கொண்டு போகும் தங்கத்தின் விலையை பார்த்தால் என் பெண் மகளை நான் எப்படி திருமணம் செய்து கொடுக்கப் போகிறோனோ தெரிய வில்லை. அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்”,...

சசிகலா வந்ததும் அதிமுக மீட்கப்படும்!

சிறையிலிருந்து சசிகலா வந்ததும் அதிமுக மீட்கப்படும் என அமமுக கட்சியின் பொருளாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல்...
Do NOT follow this link or you will be banned from the site!