Home சினிமா எய்ட்ஸ் என்று நடிகை கிளப்பிய வதந்தி! - நடிகர் மோகனின் வாழ்வில் நிகழ்ந்த சோகம்

எய்ட்ஸ் என்று நடிகை கிளப்பிய வதந்தி! – நடிகர் மோகனின் வாழ்வில் நிகழ்ந்த சோகம்

80களின் தமிழ்த் திரை உலகின் அசைக்க முடியாத நாயகனாக இருந்தவர் மோகன். மைக் மோகன் என்று சொல்லும் அளவுக்கு அவர் மைக் பிடித்துப் பாடாத படங்களே இல்லை என்று சொல்லாம்… எல்லாமே சூப்பர் ஹிட்தான். ஆனால் திடீரென்று காணாமல் போனார் மோகன்.

எய்ட்ஸ் என்று நடிகை கிளப்பிய வதந்தி! - நடிகர் மோகனின் வாழ்வில் நிகழ்ந்த சோகம்

80களின் தமிழ்த் திரை உலகின் அசைக்க முடியாத நாயகனாக இருந்தவர் மோகன். மைக் மோகன் என்று சொல்லும் அளவுக்கு அவர் மைக் பிடித்துப் பாடாத படங்களே இல்லை என்று சொல்லாம்… எல்லாமே சூப்பர் ஹிட்தான். ஆனால் திடீரென்று காணாமல் போனார் மோகன்.

mohan

மோகன் நடிக்கும் கதைகள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். பாடல்கள் சூப்பர் ஹிட்… மோகனுக்கு சில்வர் ஜூப்லி ஸ்டார் என்று பட்டப் பெயரும் உண்டு. இன்றும் ராஜா ஹிட்ஸ் என்று எடுத்தால் அதில் பெரும்பாலும் மோகன் பாடல்களாகவே இருக்கும். ஷூட்டிங், டப்பிங் என்று ஒரு நாளைக்கு 16-18 மணி நேரம் பிஸியாக இருந்தவர், பெரிய பெரிய இயக்குநர்கள் எல்லாம் மோகன் கால்ஷீட்டுக்காக காத்திருந்த நிலை திடீரென்று எப்படி மாறியது என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

mohan

1980களின் இறுதியில் எய்ட்ஸ் நோய் பற்றிய செய்திகள் வெளியாகின. இதனால், எய்ட்ஸ் பற்றிய பயம் மக்கள் மத்தியில் வேகமாகப் பரவியது. மோகனுக்கு பெண் ரசிகைகள் மட்டுமில்லாமல் நடிகைகளும் கூட பிராக்கெட் போட்டுக்கொண்டே இருந்தனர். இதில், பூ என்று தொடங்கும் நடிகை ஒருவர் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி மோகனை நெருக்கினாராம். ஆனால், மோகன் பிடி கொடுக்காமல் சென்றுவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பூ நடிகை நடிகர் மோகனுக்கு எய்ட்ஸ் என்று வதந்தியைப் பரப்பினார்.

mohan

கிசுகிசுவாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. பிறகு வெளிப்படையாகவே அவருக்கு எய்ட்ஸ் என்பது போல பேசப்பட்டது. இதனால், மோகன் மீது மக்களுக்கு வெறுப்பும் பயமும் ஏற்பட்டது. அவர் நடித்த படங்கள் வௌியாக திணறின. வீட்டு வாசலில் காத்திருந்த பொிய தயாரிப்பாளர்கள் மாயமாகினர். சின்ன தயாரிப்பாளர் கூட மோகனை வைத்து படம் எடுக்க முன்வரவில்லை. 

mohan

திரைத் துறைமட்டுமல்லாமல், சமூகமும் ஒதுக்க ஆரம்பித்தது. இதனால், வீட்டை விற்றுவிட்டு வேறு ஊர் செல்லும் அளவுக்கு அவருக்கு மன அழுத்தம் அதிகாித்தது. ஆண்டுகள் ஒடிவிட்டன. நடிகர் மோகனுக்கு வயது 60ஐ கடந்துவிட்டது. வாய்ப்புகள், புகழ் என அனைத்தையும் இழந்தாலும் இன்னும் ஆரோக்கியமாக யூத் போலக் காட்சியளிக்கிறார் மோகன்.

எய்ட்ஸ் என்று நடிகை கிளப்பிய வதந்தி! - நடிகர் மோகனின் வாழ்வில் நிகழ்ந்த சோகம்

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கிடைக்கும்… தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். மகாராஷ்டிராவின் நவி மும்பையில் தொழிலாளர் தலைவர் மறைந்த...

ஆப்கானிஸ்தானில் நிறைய முதலீடு செய்துள்ளோம்.. தலிபான்களுடன் இந்திய அரசு பேச வேண்டும்.. பரூக் அப்துல்லா

ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி செய்யும் தலிபான்களுடன் இந்திய அரசு பேச வேண்டும் என்று பரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானை தீவிரவாத அமைப்பான தலிபான் கைப்பற்றியுள்ளது. தற்போது...

பஞ்சாப் அமைச்சரவை இன்று விரிவாக்கம்.. அமரீந்தர் சிங் ஆதரவாளர்கள் பதவியை இழக்க நேரிடும்

பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ஆதரவாளர்கள் அமைச்சர் பதவியை...

பணம் மற்றும் அதிகாரத்தின் ஆதரவாளரான பா.ஜ.க. ஆரம்பத்தில் இருந்தே சமூக நீதியை எதிர்க்கிறது… அகிலேஷ் யாதவ்

பணம் மற்றும் அதிகாரத்தின் ஆதரவாளரான பா.ஜ.க. ஆரம்பத்தில் இருந்தே சமூக நீதியை எதிர்க்கிறது என்று அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார். 2021ம் ஆண்டு மக்கள் தொகை...
TopTamilNews