என் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா? அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்! 

மதுரையில் மருமணம் செய்து கொண்ட பெண்ணை ஓட ஓட வெட்டி கொலை முயற்சியில்  ஈடுபட்ட அண்ணணை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரையில் மருமணம் செய்து கொண்ட பெண்ணை ஓட ஓட வெட்டி கொலை முயற்சியில்  ஈடுபட்ட அண்ணணை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை சிம்மக்கல் அனுமன் படித்துறை பகுதியை சேர்ந்த மகேஷ்வரி. அவருடைய கணவர் முத்துக்குமார் கடந்த ஓராண்டிற்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கௌதம் என்பவரை மறுமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்த மகேஸ்வரியை முதல் கணவரின் சகோதரர் குமார் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட கும்பல் ஓட ஓட அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டதுடன்  அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதில் படுகாயமடைந்த மகேஷ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். 

கொலை

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடத்திய முதல்கட்ட விசாரணையில் முதல் கணவர் இறந்து ஒரு வருடத்தில் மறுமணம் செய்து கொண்டதால்  ஆத்திரமடைந்த குமார் கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் கொலை முயற்சியில் ஈடுபட்ட குமார் உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்
 

Most Popular

30 வீடுகள்… கோடிக்கணக்கில் பணம்… 300 ஏக்கர் நிலம்!- 5 லட்சம் கொடுக்க மறுத்த உயர்கல்வி இயக்குநரை கொன்ற மகன்

30-க்கும் மேற்பட்ட வீடுகள், கோடிக்கணக்கில் பணம், 300 ஏக்கர் நிலம் இருந்தும் மருந்து கடை வைக்க 5 லட்சம் கேட்ட மகனுக்கு கொடுக்க மறுத்ததால் தந்தை கொலை செய்யப்பட்டார். இந்த வேதனையாக சம்பவம்...

தடுமாறிய குட்டி ஏர்கிராஃப்ட்டை பத்திரமாக தரையிறக்கிய நடிகர் அஜித் : வைரல் வீடியோ!

தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படும் அஜித் சினிமாவை தாண்டி ட்ரோன், பைக் ரேஸ் , குட்டி ஏர்கிராஃப்ட் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதனால்தான் இவர் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட்...

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் மரியாதை!

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதேபோல துரைமுருகன், டி ஆர் பாலு, கனிமொழி உள்ளிட்ட...

இளைஞருடன் உல்லாசம்… நேரில் பார்த்த கணவன்!- அதிகாலையில் மனைவிக்கு நடந்த கொடுமை

மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த மனைவி, இளைஞருடன் அதிகாலையில் உல்லாசமாக இருப்பதை பார்த்த கணவன், மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மேல...