Home சினிமா எனது அடுத்தப் படத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன்- பா. ரஞ்சித்!

எனது அடுத்தப் படத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன்- பா. ரஞ்சித்!

எனது அடுத்த படங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பம்ச தொழிற்நுட்பங்களுடன் வெளியிட முயற்சி செய்வேன் என இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

எனது அடுத்த படங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பம்ச தொழிற்நுட்பங்களுடன் வெளியிட முயற்சி செய்வேன் என இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணைந்து அவருடைய தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியை Navigator, Better World Sheltor For Women With Disabilities மற்றும்  Friends Of December 3 Movement ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித், இயக்குநர் அதியன் ஆதிரை, நடிகர் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

பா. ரஞ்சித்

அந்த நிகழ்ச்சியில் பேசிய பா. ரஞ்சித், “மாற்றுத் திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் நாம் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். அவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் கூட முழுமையானதாக இல்லை என்பதை அவர்களிடம் பேசியதிலிருந்து புரிந்து கொண்டேன். எனது அடுத்த திரைப்படங்களில் காதுகேளாத, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பம்ச தொழிற்நுட்பங்களை வைத்து வெளியிட முயற்சி செய்வேன்” எனக் கூறினார். 

Most Popular

”பிளே ஸ்டோரில் இல்லாத பிற செயலிகளுக்கும் அனுமதி” – ஆண்டிராய்ட் 12 ல் மாற்றம் செய்யும் கூகுள் !

பிளே ஸ்டோரில் இல்லாமல், பிற ஸ்டோர்களில் இருந்து கிடைக்கும் செயலிகளையும் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக, சில மாற்றங்களை ஆண்டிராய்ட் 12 இயங்குதளத்தில் கொண்டுவர கூகுள் திட்டமிட்டுள்ளது.

ரயில்களின் உணவு பெட்டிகள் நீக்க முடிவு- பயணிகள் அதிருப்தி

நீண்ட தூர ரயில்களில் உணவு தயாரிக்கும் பெட்டிகளை தவிர்ப்பதற்கு இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரயிலில் உணவு தயாரிக்கும் பெட்டியை இணைப்பதற்கு பதிலாக, பயணிகள்...

துணை முதல்வர் ஓபிஎஸ் உடன் ஆதரவாளர்கள் 2ம் நாளாக ஆலோசனை!

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்த பிரச்னை நீடிக்கும் நிலையில், ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்கள் இரண்டாம் நாளாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல்...

உ.பி. பெண் பாலியல் வன்கொடுமை : போலீசாரே உடலை தகனம் செய்தற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

உ.பி பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 14 ஆம் தேதி உத்தரப் பிரதேச...
Do NOT follow this link or you will be banned from the site!