Home சினிமா 'எனக்கு வேண்டாம்': சாக்ஷி முன்பு கவினை நோஸ் கட் செய்த லாஸ்லியா! 

‘எனக்கு வேண்டாம்’: சாக்ஷி முன்பு கவினை நோஸ் கட் செய்த லாஸ்லியா! 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

'எனக்கு வேண்டாம்': சாக்ஷி முன்பு கவினை நோஸ் கட் செய்த லாஸ்லியா! 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் வீட்டில் பிலே பாய் என்று அழைக்கப்படுபவர் கவின். எப்போதும் பெண்களுடன் இருக்கும் இவர் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்து வருகிறார். அபி, சாக்ஷி, லாஸ்லியா ஆகிய மூவரிடமும் காதல் வலையை விசி வருகிறார். ஆனால் அவரின் குணத்தைப் புரிந்து கொண்ட லாஸ்லியா அதை சற்றும் காதில் வாங்கி கொள்ளாமல் அவரை வெறும் நண்பராக மட்டும் நினைத்து பழகி வருகிறார். 

இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், கவின் வழக்கம் போல் பெண்களுடன் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு வந்த லாஸ்லியாவை பார்த்து, ‘உனக்கு எத்தாச்சி வேண்டுமா கேட்க, இல்லை எனக்கு எதும் வேண்டாம்’ என்று சொல்கிறார். 

மீண்டும் மீண்டும் கேட்டதால் கடுப்பான லாஸ்லியா, ‘எனக்கு ஒன்னும் வேண்டாம்’ என்று கோபமாகச் சொல்கிறார். இதை பார்த்த சாக்ஷி, ‘நீ இது மாறி இதுவரைக்கும் இருந்தே இல்லை, என்னாச்சு கேட்க, கோபமாக அந்த இடத்தை விட்டு லாஸ்லியா நகர்ந்து செல்கிறார்’. 
 

'எனக்கு வேண்டாம்': சாக்ஷி முன்பு கவினை நோஸ் கட் செய்த லாஸ்லியா! 
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 6 பேர் பலி!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைக்காக ஆம்புலன்சில் காத்திருந்தவர்களில் 6 பேர் உயிரிழந்தார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மொத்தமுள்ள...

ரொம்ப டேஞ்சரஸ்..ஆவி புடிச்சுகிட்டு இருக்கேன்…நடிகர் செண்ட்ராயன்

நடிகர் செண்ட்ராயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர்...

விடுதலைப்புலிகளை வெளிப்படையாக ஆதரித்து பல எதிர்வினைகளும், எதிர்ப்புகளும் வந்தபோதும்… சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ’’தமிழ்த்தேசிய சிந்தனையாளரும், சமூகநீதி போராளியுமான பெருமதிப்பிற்குரிய அருட்தந்தை ஜான் சுரேசு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மனக்கவலையும் அடைந்தேன். அவரது...
- Advertisment -
TopTamilNews