Home ஜோதிடம் எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று வெற்றிகரமான நாள்?

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று வெற்றிகரமான நாள்?

மூத்த உடன்பிறப்புகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். சேமிப்பை அதிகரிப்பதற்கான எண்ணங்கள் மேலோங்கும்.

22 -02 – 2020 (சனிக்கிழமை)

நல்ல நேரம்    : காலை 7.30மணி முதல் 08.30 வரை
:மாலை 4.30மணி முதல் 05.30 வரை
ராகு காலம்    :காலை 9.00மணி முதல் 10.30வரை
எமகண்டம்    :பிற்பகல் 1.30மணி முதல் 03.00 வரை
 

மேஷம்
எதிர்பார்த்த தனவரவுகளின் மூலம் சாதகமான சூழல் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். சேமிப்பை அதிகரிப்பதற்கான எண்ணங்கள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
.

ரிஷபம் 
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் வெற்றியை தரும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மேன்மையான சூழல் உண்டாகும். 
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
 

மிதுனம் 
உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
 

கடகம்
மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். புத்திரர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். தேவையற்ற வீண் செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 
அதிர்ஷ்ட எண் : 5

சிம்மம்
எதிர்காலம் சம்பந்தமான சிந்தனைகள் மேலோங்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.  பொருட்சேர்க்கை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
.

கன்னி
அயல்நாட்டு வேலைவாய்ப்புகளால் இலாபம் உண்டாகும். குடும்பத்தினரின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களுடன் கூடிப்பேசி மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 9

துலாம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புத்திரர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். 
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8 
 

விருச்சிகம் 
கால்நடைகளால் இலாபம் உண்டாகும். நீர்வள மேலாண்மையால் மேன்மையான சூழல் அமையும். மனதில் தோன்றும் பல்வேறு குழப்பங்களால் சோர்வு உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். 
அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 1

தனுசு 
சகோதரர்களை அனுசரித்து செல்லவும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றம் உண்டாகும். வாகன பயணங்களால் இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5

மகரம் 
மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். மனைவியின் உதவியால் தொழிலில் சாதகமான சூழல் அமையும். தூர தேச பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 1
 

கும்பம் 
சகோதரர்களால் சாதகமான சூழல் அமையும். பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். கலைஞர்களுக்கு அனுகூலமான நாள். பொதுத்தொண்டின் மூலம் கீர்த்தி உண்டாகும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 
 

மீனம்
எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுப முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 4 
.

மாவட்ட செய்திகள்

Most Popular

சென்னையின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தயாராகும் முக்கிய சாலை!

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் என்பது சென்னை மக்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான். புதிதாக சென்னை நகருக்குள் காலடி வைக்கும் நபர்கள் இந்த போக்குவரத்து நெரிசலை கண்டு விழி பிதுங்கும் அளவிற்கு...

காவல் நிலையங்களில் சிசிடிவி : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாட்டின் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வன்னியர் சங்கத்தை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் முறையீடு!

பொது சொத்துக்களை சேதப்படுத்திய பாமகவினர் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 20...

“வேலையில்லாததால் அந்த வேலையில் இறங்கியது தப்பாயிடுச்சே..” -கோபத்தில் நாலு குழந்தைகளை இப்படியா பண்ணுவாங்க

வேலைவெட்டி இல்லாததால் வறுமையில் வாடிய ஒரு தந்தை தனது நான்கு குழந்தைகளை கொன்ற சம்பவம் நடந்துள்ளது
Do NOT follow this link or you will be banned from the site!