Home ஜோதிடம் எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று நிச்சய பணவரவு கிடைக்கும்!

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று நிச்சய பணவரவு கிடைக்கும்!

பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி உற்சாகம் அடைவீர்கள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் வருகை ஆதாயம் தருவதாக இருக்கும்.

04.02.2020 (செவ்வாய்கிழமை)

நல்ல நேரம் 
காலை 7.45 மணி முதல் 8.45 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்
பிற்பகல் 3 மணி முதல் 4.30 வரை
எமகண்டம்
காலை  9 மணி முதல் 10.30 வரை
mesham

மேஷம்
இன்று உங்களின் கிரக நிலைகளின் படி, நிச்சயமாக பணவரவு தேவையான அளவுக்கு இருக்கும். நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். தந்தை வழி உறவினர்களால் சில பிரச் னைகள் ஏற்படக்கூடும். 
அதிர்ஷ்ட எண்கள்: 7, 9

rishbham

ரிஷபம்
இன்று ரிஷப ராசி நேயர்களில் சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. சகோதர வகையில் இருந்து வந்த கருத்துவேறுபாடுகளும் நீங்கும்.  விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து நட்பு பாராட்டுவார்கள்.
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 7

midhunam

மிதுனம்
உங்கள் ராசிநாதனின் பலன்கள் படி, எவ்வளவு தான் உங்களுக்கு பணவரவு இருந்தாலும் தொடர்ந்து வரும் வீண்செலவுகளால் நிச்சயமாக கடன் வாங்க நேரிடும். கூடுமானவரை கடன் வாங்குவதைத் தவிர்த்து விடுங்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 6, 9

kadagam

கடகம்
புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கான கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இல்லை. வழக்கமாக செய்து வரும் பணிகளில் கூடுதல் கவனத்தோடு ஈடுபட்டு வாருங்கள். விரைவில்  உங்களுக்கான அதிர்ஷ்ட யோகம் வரும்.
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 7, 9

simmam

சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு, பொருளாதார வசதிகள் மேம்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. பிள்ளைகள் வழியில் நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகிக் கொண்டே செல்லும். உடைமைகளிலும், விலையுயர்ந்த பொருட்களையும் பாதுகாப்பாக கையாளுங்கள்!
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5

kanni

கன்னி
இதுவரையில் உங்கள் குடும்பத்தில் இருந்து வந்த சிறுசிறு பிரச்சனைகள் எல்லாம் நீங்கி மகிழ்ச்சியான காலக்கட்டம் வரவிருக்கும் கிரக சூழ்நிலைகள்  இருக்கின்றன. தந்தைவழி உறவினர் கள் வருகையால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்!
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 8

thulam

துலாம்
துலாம் ராசியினருக்கு உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, இதுநாள் வரையில் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். தேவையான பணவரவு உண்டு. கருத்துவேறுபாடுகளால் உங்களிடம் சண்டைப் போட்டுக் கொண்டு விலகிச் சென்ற உறவினர்கள் தானே மீண்டும் உங்கள் அருமை உணர்ந்து விரும்பி வந்து சேர்வார்கள்.
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 7

viruchagam

விருச்சிகம்
பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி உற்சாகம் அடைவீர்கள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் வருகை ஆதாயம் தருவதாக இருக்கும். மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவி செய்வார்கள்.
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:5, 7

dhanusu

தனுசு
குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.  வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:1, 9

makaram

மகரம்
வருமானத்துக்குக் குறைவிருக்காது. உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு வெளிமாநிலப் பயணம் மேற்கொள்ளவேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:6, 9கும்பம்

kumbam

கும்பம்
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.  தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பேசும் போது கவனமாக இருக்கவும். பிள்ளைகளால் திடீர் செலவுகள் ஏற்படும். புதிதாக வியாபாரம் தொடங்க விரும்புபவர்கள் இந்த வாரம் தொடங்கலாம்.
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5

menam

மீனம்
குடும்பத்தில் எப்போதும் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.  அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான கிரக சூழ்நிலைகள் காணப்படுகின்றன. 
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 6

மாவட்ட செய்திகள்

Most Popular

#BREAKING கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்!

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த 13ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதால், மருத்துவர்கள்...

லாக்டவுன் தளர்வு.. கார் விற்பனை ஜோர்.. மீண்டும் லாப பாதைக்கு திரும்பிய மாருதி சுசுகி இந்தியா

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,371.6 கோடி ஈட்டியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பயணிகள் வாகனங்கள் தயாரிப்பு...

ஐபிஎல்: பெங்களூரு அணியை பந்தாடிய ஹைதராபாத் அணி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 52 ஆவது ஆட்டத்தில் பெங்களூரு அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பெங்களூரு அணி...
Do NOT follow this link or you will be banned from the site!