“எங்கப்பா ஊரடங்கை மதிக்காமல் சுற்றி திரிகிறார்” : போலீசுக்கு போன் செய்து போட்டு கொடுத்த மகன்!

இதனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.  

கொரோனா  தொற்று நாளுக்கு நாள் அதிகமாகியுள்ள  நிலையில் மத்திய மாநில அரசுகள்  தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  இதனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.  

tn

இந்நிலையில் டெல்லி ராஜோக்ரியை சேர்ந்தவர் அபிஷேக். இவர் தனியார் வாகன நிறுவனத்தில், மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை வீரேந்தர் ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றி திரிந்துள்ளார். இதனால் அபிஷேக் பலமுறை கண்டித்தும் வீரேந்தர் கேட்பதாக தெரியவில்லை.  இதனால் அபிஷேக் போலீசுக்கு போன் செய்து புகார் அளித்துள்ளார். 

ttn

இதனையடுத்து  காவல் துறையினர் அபிஷேக் வசிக்கும் பகுதிக்கு வந்துள்ளனர். போலீஸ் வருவதை கண்ட அபிஷேக் தனது தந்தையை  வீட்டிற்குள் சென்றுவிடுங்கள் என்று மீண்டும் எச்சரித்துள்ளார். ஆனால் அதை கேட்க மறுத்த வீரேந்தருக்கு போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். இருப்பினும் அவர் ஊரடங்கை பின்பற்ற மறுத்ததால்  அவர் மீது  வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Most Popular

வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.

டெல்லியில் ஒரு பெண், தான் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி புரியும் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி பலரிடம் போலியான சலான்களை கொடுத்து பணம் வசூல் செய்துள்ளார் . டெல்லியில் இரண்டு...

கொரோனா தொற்று உறுதியானதால் ஞானவேல்ராஜா இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை!

பண மோசடி வழக்கில், சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ஆகஸ்ட் 27வரை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. 8 ஆம் தேதிக்குப் பின்னர் ஞானவேல்ராஜாவுக்கு கொரோனா...

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை முழுமையாக அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ்...

இலவசமாக கொரோனா தடுப்பூசி… அமெரிக்காவின் அதிரடி

கொரோனா நோய்த் தொற்றால் உலகம் கடந்த 9 மாதங்களாக படாத பாடு பட்டு வருகிறது. அதிலிருந்து மீளமுடியாமல் வல்லரசு நாடுகளே திணறி வருகின்றன. உலகே வியக்கும் வல்லரசு நாடான அமெரிக்காவில் இன்றைய தேதியில் கொரோனாவால்...
Do NOT follow this link or you will be banned from the site!