எக்ஸாமில் பெயில் ஆனதற்கு காரணம் நீ தான்? இத நீ செஞ்சிதான் ஆகணும்: காதலியை மிரட்டிய காதலனுக்கு நேர்ந்த கதி!?

தேர்வு சரியாக எழுதாததற்குக் காரணம் நீ தான் என்று கூறி  காதலியையே தேர்வுக்கட்டணத்தை கட்டச் சொல்லி வலியுறுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா:  தேர்வு சரியாக எழுதாததற்குக் காரணம் நீ தான் என்று கூறி  காதலியையே தேர்வுக்கட்டணத்தை கட்டச் சொல்லி வலியுறுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

love

மகாராஷ்டிர மாநிலம் பீட் நகரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் அவுரங்காபாத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். நன்றாகப் படிக்கும் இளைஞரான அவர் முதலாம் ஆண்டு தேர்வில் தொலைவியாயி தழுவியுள்ளார். 

doctor

இதனால் விரக்தியடைந்த அந்த இளைஞர் தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் போனதற்குக் காரணம்  காதலி தான் என்று கூறி, காதலியையே தேர்வு கட்டணத்தைக் கட்ட சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதை அந்த பெண் மறுக்கவே தன்னுடன் எடுத்த புகைப்படங்களை, உன் தந்தைக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். 

crime

இந்நிலையில் தனது காதல் விவகாரம் குறித்தும், காதலன் மிரட்டுவதும் குறித்து அந்த பெண் அவரது தந்தையிடம் கூறியுள்ளார்.  இதைத் தொடர்ந்து அந்த இளைஞர் மீது பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார்  கொடுத்துள்ளார்.  புகாரின் அடிப்படையில் பணம் கேட்டு மிரட்டுதல், அச்சுறுத்துதல், சீட்டிங் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு இளைஞர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Popular

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி...

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...