Advertisementஊரடங்கு உத்தரவு விதிமீறல் என கள்ளாகட்டும் காவல்துறை! இதுவரை சுமார் 77 லட்சம் வரை அபராதம் வசூல்ஊரடங்கு உத்தரவு விதிமீறல் என கள்ளாகட்டும் காவல்துறை! இதுவரை சுமார் 77 லட்சம் வரை அபராதம் வசூல்
Home தமிழகம் ஊரடங்கு உத்தரவு விதிமீறல் என கள்ளாகட்டும் காவல்துறை! இதுவரை சுமார் 77 லட்சம் வரை அபராதம் வசூல்

ஊரடங்கு உத்தரவு விதிமீறல் என கள்ளாகட்டும் காவல்துறை! இதுவரை சுமார் 77 லட்சம் வரை அபராதம் வசூல்

தொற்று நோயான கொரோனா வைரஸ் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது என்பதற்காகத்தான் இந்த ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரசின் அபாயத்தை புரிந்து கொள்ளாமல் சிலர் வீட்டை வெளியே வந்து சிரமத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த சம்பவம் எல்லா மாநிலங்களில் நடக்கத்தான் செய்கிறது. 

ஊரடங்கு உத்தரவு விதிமீறல் என கள்ளாகட்டும் காவல்துறை! இதுவரை சுமார் 77 லட்சம் வரை அபராதம் வசூல்

போலீஸ்

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 1,87,623 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை காவல்துறை சார்பில் 1,48,342 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடமிருந்து ரூ.76,96,544 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,75,238 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. 

ஊரடங்கு உத்தரவு விதிமீறல் என கள்ளாகட்டும் காவல்துறை! இதுவரை சுமார் 77 லட்சம் வரை அபராதம் வசூல்

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

நீட் தேர்வு தோல்வி பயத்தால் வீட்டில் இருந்து வெளியேறிய கோவை மாணவர்… ஜோலார்பேட்டையில் பத்திரமாக மீட்பு!

திருப்பத்தூர் கோவையில் நீட் தேர்வில் தோல்வி பயத்தால் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ‘கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்’மெல்வின் வான் பீபிள்ஸ் மறைவு -ரசிகர்கள் இரங்கல்

கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பிரபல ஹாலிவுட் இயக்குநர் மெல்வின் வான் பீபிள்ஸ்(89) மறைந்தார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து...

பெங்களூருவில் பயங்கர குண்டுவெடிப்பு… 3 பேர் பலி; நால்வர் படுகாயம்!

பெங்களூருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். பெங்களூரு புதிய தரகுப்பேட் பகுதியிலுள்ள போக்குவரத்து குடோனில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது என்று சொல்லப்படுகிறது. குண்டுவெடிப்பின்போது...

புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 958 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 958 புள்ளிகள் உயர்ந்தது. அமெரிக்க பெடரல் வங்கி பத்திரங்கள் வாங்குவதை குறைக்கபோவதாகவும், அடுத்த...
TopTamilNews