Home சினிமா உலக நாயகனின் இந்தியன்- 2வுக்கு நேர்ந்த புதிய சிக்கல்!?

உலக நாயகனின் இந்தியன்- 2வுக்கு நேர்ந்த புதிய சிக்கல்!?

விஸ்வரூபத்தின் பட விவகாரத்தில் என்ன நடந்தது என நம் அனைவருக்கும் தெரியும், அதைத்தொடர்ந்து அரசியல் ஈடுபாடு, மக்கள் நீதி மையம், பிக் பாஸ் என பல்வேறு சிக்கல்களையும், விமர்சங்களையும் சந்தித்த கமலுக்கு இப்போது ஒரு புதிய குடைச்சல் எட்டி பார்த்துள்ளது.

விஸ்வரூபத்தின் பட விவகாரத்தில் என்ன நடந்தது என நம் அனைவருக்கும் தெரியும், அதைத்தொடர்ந்து அரசியல் ஈடுபாடு, மக்கள் நீதி மையம், பிக் பாஸ் என பல்வேறு சிக்கல்களையும், விமர்சங்களையும் சந்தித்த கமலுக்கு இப்போது ஒரு புதிய குடைச்சல் எட்டி பார்த்துள்ளது.

indian 2

கமல்-ஷங்கரின் காம்போவில் உருவாகி வரும் படம் இந்தியன்-2.
இதன் முதல் பார்ட் ,1996 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் சமூக விரோதங்களையும், ஊழலையும் எதிர்த்து உருவாக்கப்பட்ட படமாக இருந்ததால் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.அந்தப் படத்தில் வந்த இந்தியன் தாத்தா கேரக்டரை மட்டும் வைத்துக்கொண்டு வேறொரு கதையை உருவாக்கி இப்போது இரண்டாம் பாகமாக  இந்தியன்-2 பரபரப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.

kamal

இந்தப் படத்தின் வெளியீட்டுக்காக கமலின் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில் இப்படத்தின் போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியது, ஆனால் அது உண்மையான போஸ்டர் கிடையாது யாரோ ரசிகர்கள் டிஸைன் செய்து வெளியிட்ட போஸ்டர் என்றுபடகுழு மறுத்திருக்கிறது.

poster

இதனை, லைக்கா வெளியீட்டு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில்,’தற்போது வெளியாகியுள்ள இந்தியன் பட போஸ்டர் போலியானது, வெளிவந்த போஸ்டர் படக்குழுவினராலோ, இயக்குனராலோ, வெளியீட்டு நிறுவனத்தாலோ வெளியிடப்படவில்லை’ இவ்வாறு லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Popular

இந்தியாவில் இருந்து வெளியேறும் ஹார்லி டேவிட்சன் – உற்பத்தி, விற்பனை நிறுத்தம்

அமெரிக்க மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் இருந்து வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய டுவீலர் விற்பனை சந்தையாக அறியப்படும் இந்தியாவில் பல...

தமிழகத்தில் மேலும் 5,679 பேருக்கு கொரோனா பாதிப்பு! 72 பேர் உயிரிழப்பு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று கோடியே 23 லட்சமாக அதிகரித்துள்ளது. 9 லட்சத்து 83 ஆயிரம் பேரை உயிரிழக்க...

‘விவசாயிகளை ஒடுக்கும் வேளாண் சட்டம்’ இரும்பு சங்கிலியால் கட்டி விவசாயிகள் போராட்டம்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோவையில் விவசாயிகள் போரட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்; சீர்காழியில் 100க்கும் மேற்பட்டோர் கைது!

சீர்காழி அருகே மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அண்மையில் மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றிய...
Do NOT follow this link or you will be banned from the site!