Home வணிகம் உலகில் வேகமாக வளரும் நகரங்கள்: சென்னையை பின்னுக்கு தள்ளியது திருப்பூர்

உலகில் வேகமாக வளரும் நகரங்கள்: சென்னையை பின்னுக்கு தள்ளியது திருப்பூர்

உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் சென்னையை பின்னுக்கு தள்ளி 6-வது இடத்தை திருப்பூர் பிடித்துள்ளது

சென்னை: உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் சென்னையை பின்னுக்கு தள்ளி 6-வது இடத்தை திருப்பூர் பிடித்துள்ளது.

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் வளர்ந்த நாடுகளின் நகரங்களை பின்னுக்கு தள்ளி, முதல் இருபது இடங்களில் 17 இடங்களை இந்திய நகரங்கள் பிடித்துள்ளன. பட்டியலின் முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நகரங்கள் உள்ளன.

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் முதலிடத்திலும், ஆக்ரா இரண்டாம் இடத்திலும், பெங்களூரு மூன்றாவது இடத்திலும், ஹைதராபாத் நான்காவது இடத்திலும், நாக்பூர் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

தமிழகத்தின் திருப்பூர் ஆறாவது இடத்திலும், திருச்சி எட்டாவது இடத்திலும், சென்னை பத்தாவது இடத்திலும் உள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

முதல்வர் பழனிசாமி ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து!

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நாளை கொண்டப்படுவதையொட்டி முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியின்...

தமிழகத்தில் மேலும் என்னென்ன தளர்வுகள்? முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து வரும் 28ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். 28ஆம்...

குஜிலியம்பாறையில் தொழிற்பேட்டை : தமிழக முதல்வருக்கு நன்றி!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமையவுள்ள தொழிற்சாலைக்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல் வர்த்தக சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட பழைய கரூர்சாலையில் உள்ள குஜிலியம்பாறை...

“இனி வெங்காயத்தை வங்கி லாக்கர்லதான் வைக்கணும்” -வீட்டிற்குள் புகுந்து வெங்காயத்தை திருடிய கூட்டம்

நாளுக்கு நாள் வெங்காய விலை அதிகரித்து வருவதால் அதை பதுக்கும் வியாபாரிகளுக்கு மத்தியில் அதை திருடும் கூட்டமும் பெருகியுள்ளது .
Do NOT follow this link or you will be banned from the site!