Home உலகம் உலகிலேயே மிகவும் குள்ளமான மனிதர் மரணம்!

உலகிலேயே மிகவும் குள்ளமான மனிதர் மரணம்!

இதையடுத்து 54.6 செ.மீ அளவைக் கொண்ட  சந்திர பகதூர் டாங்கி உலகின் மிக குள்ள மனிதர் என்ற பட்டத்தை மாகரிடமிருந்து தட்டி பறித்தார்.

உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த மனிதர் கஜேந்திரா தாபா மகர் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 27.

ttn

நேபாளத்தின் பாக்லங் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த நபர் என்று பதிவு செய்யப்பட்டார்.  67 அங்குல உயரமும், 6 கிலோ உடல் எடையும் கொண்டவர். இதையடுத்து 54.6 செ.மீ அளவைக் கொண்ட  சந்திர பகதூர் டாங்கி உலகின் மிக குள்ள மனிதர் என்ற பட்டத்தை மாகரிடமிருந்து தட்டி பறித்தார்.

yym

இருப்பினும் 2015 ஆம் ஆண்டு டாங்கி இறந்து விடவே கஜேந்திரா தாபா மகரே  மீண்டும் உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த மனிதரானார். இந்நிலையில் கடந்த சில  நாட்களாக உடல் நலக் குறைவால்  சிகிச்சை பெற்று வந்த தாபா மகர்  சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார். 

Most Popular

சசிகலா வந்ததும் அதிமுக மீட்கப்படும்!

சிறையிலிருந்து சசிகலா வந்ததும் அதிமுக மீட்கப்படும் என அமமுக கட்சியின் பொருளாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல்...

வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் நடக்கும் ஸ்ரீரங்கம் ரெங்க நாச்சியார் திருவடி சேவை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உற்சவம் 25ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும். இதனையொட்டி தாயார்...

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பெற்றோரிடம் நாளை கருத்து கேட்பு !

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பெற்றோர், மாணவர்களிடம் நாளை கருத்து கேட்பு நடைபெறுகிறது. மத்திய அரசின் புதிய கல்விக்...

ஐபிஎல் சூதாட்டம் – 6 பேர் கைது!

நடப்பு ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெங்களூரில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஐபிஎல் என்று சொன்னாலே வெற்றி, தோல்வி என்பதை தாண்டி பல...
Do NOT follow this link or you will be banned from the site!