Home சினிமா உலகின் மிக வலிமையான பெண் இவரா...ஃபார்ச்சூன் இந்தியா அறிவிப்பு

உலகின் மிக வலிமையான பெண் இவரா…ஃபார்ச்சூன் இந்தியா அறிவிப்பு

ஃபார்ச்சூன் இந்தியாவின் 2019 ஆம் ஆண்டின் மிக வலிமையான பெண்களின் முதல் 50 பட்டியலில் நடிகை அனுஷ்கா சர்மா இடம் பெற்றுள்ளார்.

உலகின் மிக வலிமையான பெண் இவரா...ஃபார்ச்சூன் இந்தியா அறிவிப்பு

ஃபார்ச்சூன் இந்தியாவின் 2019 ஆம் ஆண்டின் மிக வலிமையான பெண்களின் முதல் 50 பட்டியலில் நடிகை அனுஷ்கா சர்மா இடம் பெற்றுள்ளார்.

பாலிவுட்டுக்குள் 2008 ஆம் ஆண்டு “ரப் நே பனா தி ஜோடி’” என்ற படத்தில் அனுஷ்கா சர்மா தடம் பதித்தார்.  இந்த பட்டியலில் இடம் பெரும் குறைந்த வயதுடைய பெண் இவர் மட்டுமே. இவர் 39 வது இடத்தில் உள்ளார்.ரப் நே பனா தி ஜோடி

பார்ச்சூன் இந்தியா நடிகை அனுஷ்கா சர்மா பற்றி வெளியிட்ட குறிப்பில், “சர்மா நிவ்யா, எல்லே 18, மின்த்ரா மற்றும் லெவி போன்ற பல பிராண்டுகளின் விளம்பரத் தூதராக திகழ்ந்தார். அதுமட்டுமின்றி இவர்  ஒரு தயாரிப்பாளரும் கூட. தன்னுடைய 25 வயதில் சொந்தமாக ஸ்லேட் பிலிம்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். அதன் மூலம்  என்ஹெச் 10, பில்லாரி மற்றும் பரி ஆகிய மூன்று சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்துள்ளார்.சர்மா

இது 40 கோடி ரூபாய் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது. பாலிவுட்டைத் தாண்டி, கிளீன் ஸ்லேட் பிலிம்ஸ் நெட்ஃபிக்ஸ் உடன் இணைந்து ‘புல்பூல்’ என்ற திரைப்படத்தையும், ‘மை’ என்ற வலைத் தொடரையும் தயாரித்து வருகிறார். அனுஷ்கா சர்மா

இதனால் இந்தியாவின் மிக வலிமையான பெண்களின் பார்ச்சூன் வருடாந்திர தரவரிசை பட்டியில் இவர் இடம்பெற்றுள்ளார். அவர்களின் வணிக புத்திசாலித்தனத்தாலும், சமூக மற்றும் கலாச்சார பண்பாலும் இந்த பட்டியலில் சேர்த்து ஃபார்ச்சூன் இந்தியா கௌரவித்துள்ளது.

உலகின் மிக வலிமையான பெண் இவரா...ஃபார்ச்சூன் இந்தியா அறிவிப்பு
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 6 பேர் பலி!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைக்காக ஆம்புலன்சில் காத்திருந்தவர்களில் 6 பேர் உயிரிழந்தார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மொத்தமுள்ள...

ரொம்ப டேஞ்சரஸ்..ஆவி புடிச்சுகிட்டு இருக்கேன்…நடிகர் செண்ட்ராயன்

நடிகர் செண்ட்ராயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர்...

விடுதலைப்புலிகளை வெளிப்படையாக ஆதரித்து பல எதிர்வினைகளும், எதிர்ப்புகளும் வந்தபோதும்… சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ’’தமிழ்த்தேசிய சிந்தனையாளரும், சமூகநீதி போராளியுமான பெருமதிப்பிற்குரிய அருட்தந்தை ஜான் சுரேசு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மனக்கவலையும் அடைந்தேன். அவரது...
- Advertisment -
TopTamilNews