Home உலகம் உலகளவில் கொரோனா பாதிப்பு 46 லட்சத்தை கடந்தது!

உலகளவில் கொரோனா பாதிப்பு 46 லட்சத்தை கடந்தது!

ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

கொரோனா

இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 18  ஆம் தேதிக்கு பிறகும்  144 தடை உத்தரவு  நீட்டிக்கப்படும் என  மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா

இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 46  லட்சத்து 26 ஆயிரத்து 632 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால்  3லட்சத்து 11ஆயிரத்து 363  பேர் பலியாகி  உள்ளனர் . மேலும்  16 லட்சத்து 79 ஆயிரத்து 428  பேர்  குணமாகியுள்ளனர். 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்த இன்னொரு நாடு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 62 லட்சத்து 30 ஆயிரத்து 912 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 58...

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் மரியாதை!

ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர். கருப்பு சட்டை அணிந்த ஓபிஎஸ் - இபிஎஸ்...

சபரிமலையில் அதிகரிக்கும் கொரோனா: தேவஸ்தான ஊழியர்கள் உட்பட 17 பேர் பாதிப்பு!

சபரிமலை தேவஸ்தான ஊழியர்கள்,காவலர் உட்பட 17 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 2000 பக்தர்கள் மட்டுமே...

பூந்தமல்லியில் காலேஜே இல்ல : அப்பல்லோ கல்லூரியிடம் பணத்தை இழந்த ஏழை மாணவி!

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சரண்யா என்ற மாணவி குடும்ப சூழல் காரணமாக பகுதி நேர வேலை செய்து கொண்டே படிக்க வேண்டும் என்று எண்ணி வந்துள்ளார். இதனால் அவர் அப்பல்லோ...
Do NOT follow this link or you will be banned from the site!