Home உலகம் உலகளவில் இதுவரை கொரோனாவுக்கு 3 லட்சத்து 18  ஆயிரத்து 465 பேர் பலி!

உலகளவில் இதுவரை கொரோனாவுக்கு 3 லட்சத்து 18  ஆயிரத்து 465 பேர் பலி!

கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

பலி

 

இதுவரை உலகம் முழுவதும்  48   லட்சத்து ஆயிரத்து 282  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில்   மே 18  ஆம் தேதிக்கு பிறகும்  144  தடை உத்தரவு  நீட்டிக்கப்படும் என  மத்திய  அரசு  உத்தரவு  பிறப்பித்துள்ளது.

கொரோனா

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை  3   லட்சத்தை   கடந்தது.  இதுவரை 3லட்சத்து 18  ஆயிரத்து 465 பேர் பலியாகி உள்ளனர் 

மாவட்ட செய்திகள்

Most Popular

“200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும்”

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே விருப்ப...

அதிமுகவிடம் 30க்கும் அதிகமான தொகுதிகளை கேட்டு தொல்லைக்கொடுக்கும் பாஜக!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வரும் நிலையில், தமிழகத்தில் காலூன்ற திட்டமிட்டிருக்கும் தேசிய கட்சியான பாஜக...

நான் கேட்பேன்- னு சொன்னீங்களே! நீங்களுமா கமல் சார் இப்படி?

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கமல் உருவம் பதித்த டி- ஷர்ட்டுகள், டிபன் பாக்ஸ்களை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கணும்! செய்தியாளர்களை விலைக்குவாங்கிய ஓபிஎஸ் மகன்!!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இளைய மகன் ஜெயபிரதீப்க்கு தேனி பிரஸ் கிளப் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தேனி மாவட்ட பத்திரிக்கையாளர்களை விலைக்கு வாங்க நினைக்கும்...
TopTamilNews