உடலில் தீ வைத்துக் கொண்ட அக்ஷய் குமார்- அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், விழா ஒன்றில் தனது உடலில் தீ வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்,விழா ஒன்றில் தனது உடலில் தீ வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதையும் வென்றுள்ளார்.

akshay kumar

இந்நிலையில்,மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அக்‌ஷய் குமார், தனது உடலில் தீ வைத்துக்கொண்டு நடந்து வந்தது பார்ப்போரை அதிர்ச்சி அடைய வைத்தது. இவர் தற்போது தி எண்ட்(THE  END ) என்ற பெயரில் அமேசான் தளத்தில் தொடர் ஒன்றில் பங்கேற்கவிருக்கிறார். இதன் அறிமுக விழாவில் தான் அவர் உடல் முழுவதும் நெருப்பு எரிய நடந்து வந்தார்.

akshay kumar

 

இதுகுறித்து அவர் தெரிவிக்கும் போது ஆக்சன் எனக்குள்ளேயே இருக்கிறது. முதலில் நான் ஒரு ஸ்டண்ட் மேன் பின்னர் தான் நடிகர் எனறார். 

இதனை பார்த்த அவரது மனைவி, இதன் பிறகு நீங்கள் உயிரோடிருந்தால் வீட்டிற்கு வாருங்கள், ‘நான் உங்களை கொல்ல போகிறேன் என்று ட்வீட் செய்திருந்தார்.  இதற்குப் பதிலளித்த அக்ஷய் இதற்குதான் நான் உண்மையில் பயம் கொள்கிறேன்’ என்று அதில் பதிவிட்டுள்ளார்.

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...