உடம்பு வெயிட் போட்டு விட்டதால் ஒளிந்து வாழும் கிளாடியேட்டர் நடிகர்!

கிளாடியேட்டர் படத்தில் சிங்கத்துடன் மோதிய ரஸ்ஸல் குரோவை நினைவிருக்கிறதா. சமீபத்தில் கூட அவர் நடித்த லவுடு வாய்ஸ் படத்துக்காக கோல்டன் குலோம் விருது பெற்றிருந்தார் . ஆஸ்த்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரஸ்ஸல் குரோவை கடைசியாக நடித்த படத்துக்காக வெயிட் போடச் சொல்லி இருக்கிறார் அந்தப் படத்தின் இயக்குனர்.

கிளாடியேட்டர் படத்தில் சிங்கத்துடன் மோதிய ரஸ்ஸல் குரோவை நினைவிருக்கிறதா. சமீபத்தில் கூட அவர் நடித்த லவுடு வாய்ஸ் படத்துக்காக கோல்டன் குலோம் விருது பெற்றிருந்தார் . ஆஸ்த்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரஸ்ஸல் குரோவை கடைசியாக நடித்த படத்துக்காக வெயிட் போடச் சொல்லி இருக்கிறார் அந்தப் படத்தின் இயக்குனர். அவளவுதான் கண்டதைத் தின்று குண்டனாகி விட்டார் ரஸ்ஸல் க்ரோ.

russell-crewe

சமீபத்தில் ஹாலிவுட்டில் நடந்த கோல்டன் குளோப் விருது விழாவிற்கு கூட அமெரிக்காவுக்கு வராமல் ஆஸ்த்திரேலிவிலேயே அவரைத் தங்கவைத்து விட்டது அவரது தொப்பை.எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் மறைக்க முடியாதபடி வளர்ந்து விட்ட வயிற்றைக் கட்டுப்படுத்த முடியாததால் இப்போது கிட்டத்தட்ட தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார் அவர்.

ரஸ்ஸல் குரோவுக்கு சமீபத்தில் விவாகரத்து ஆகிவிட்டதால் அவரால் இனி குழந்தைகளோடு அதிக நேரம் செலவிட முடியாது.அதனால் இந்த டயட் பீரியடை அவர்களோடு கழிப்பதாகச் ஆஸ்த்திரேலிய ரேடியோவிற்கு அளித்த பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.ஆஸ்கர் பரிசெல்லாம் வாங்கிய நடிகரை அவரது சொந்தத் தொப்பையே கட்டிப்போட்டு விட்டது பரிதாபம்தான்.

 

Most Popular

ராஜஸ்தானில் இருந்த இரவில் காரில் வந்த அபின்… மதிப்பு ரூ.15 லட்சம்… சிக்கிய பாஜக நிர்வாகி

போதைப்பொருளை கடத்தியதாக பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் அடைக்கலராஜ் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அக்கட்சினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஊரடங்கு காலத்தில் போதை பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்....

“அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருக்கும்” : துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி திட்டவட்டம்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அலையே இன்னும் ஓயாத நிலையில் பாஜக தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி அமையும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி கூறியிருப்பது அடுத்தகட்ட பரபரப்பை...

“ஒரு ரூபாய வச்சி ஓவர் நைட்ல பணக்காரன் ஆகுற ஹீரோ மாதிரி, 5 ரூபாய் இருந்தா நீங்களும் பணக்காரர்தான்” – எப்படியா?இப்படித்தான் படிங்க ..

பழைய பொருட்களை விற்கும் சில வெப்சைட்டுகளிடம் பழைய ஐந்து ரூபாய் கொடுத்தால் நீங்கள் கோடீஸ்வரன் ஆகலாம் . உங்ககிட்ட பழைய ஐந்து ரூபாய் நோட்டு ,அதுவும் 786 அப்படின்னு எண் முடியற மாதிரி இருக்கணும்...

திருவள்ளூரில் 18 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது. கொரோனா வைரஸ்...
Do NOT follow this link or you will be banned from the site!