Home தமிழகம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது: மு.க.ஸ்டாலின் பாராட்டு

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது: மு.க.ஸ்டாலின் பாராட்டு

சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை: சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்களையும் அனுமதிக்க வேண்டும் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என அதிரடி உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பலரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

 

இந்நிலையில், தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்’ என்பதை நிரூபிக்கும் வகையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது.

சமூக நீதி-பாலின சமத்துவம்-பெண் விடுதலை ஆகிய உயர்ந்த தத்துவங்களை நோக்கிய பயணத்தில் இத்தீர்ப்பு மைல்கல் என பாராட்டி பதிவிட்டு இருக்கிறார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கோவா வந்த பிரெஞ்சு பெண் -போதை மருந்து கொடுத்த மன நல ஆலோசகர் -பிறகு நடந்த கொடுமைய பாருங்க

கோவாவிற்கு வந்த ஒரு பிரெஞ்சு பெண்ணை, போதைப்பொருள் கொடுத்து , பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு மன நல ஆலோசகர் கைது செய்யப்பட்டார் .

மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் கூட்டணியா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. முதல்முறையாக முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் மு.க ஸ்டாலினுக்கு இது மிக முக்கியமான தேர்தல். அதே போல தான் அதிமுகவுக்கும். தேர்தலில் மீண்டும் தோல்வியை...

கம்யூனிஸ்டுகளின் முடிவு: திருமாவளவன் மவுனம்

திமுகவுடனான கம்யூனிஸ்டுகளின் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தலா 12 சீட்டுகள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் திமுகவோ சிபிஐக்கு 5ம், சிபிஎம்க்கு 6...

ரஜினி இல்லாததால் தமிழருவி மணியன் எடுத்த திடீர் முடிவு!!

எந்தக் கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாததால் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை காந்திய மக்கள் இயக்கம் முற்றாக புறக்கணிக்கிறது என்று தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்
TopTamilNews